Re:... posted byvilacksma (jeddah)[17 March 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46068
ஒருவர் நம்மிடம் வந்து எனக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்கிறார் . செய்யுற தப்பையெல்லாம் செய்துவிட்டு என்னிடம் வந்து துஆ கேட்க சொல்கிறாயே என்று சொல்லாமல் , சரியப்பா , துஆ கேட்கிறேன் . எல்லாம் நல்லபடியாக நடக்கும் , போய் வா என்று சொல்வதுதான் முறை , வந்தவருக்கு சற்று ஆறுதலாக இருக்கும் . அதை விட்டு ,நீ படிக்கவே இல்லை , வீணாக பொழுதை போக்கினாய் , இப்போது துஆ கேட்க சொல்கிறாயே என்று சொன்னால் வந்தவருக்கு கஸ்டமான இருக்காதா ?
மாணவர்களே ! தமிழ் நாளிதழில் வெளிவந்த தேர்தல் அறிவுரைகளை பின்பற்றுங்கள் . தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross