Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:24:51 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20277
#KOTW20277
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 16, 2018
10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவியர் சிறப்புற “நடப்பது என்ன?” குழுமம் பிரார்த்தனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1937 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் 10ஆம் வகுப்பு (S.S.L.C.) அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுத் தேர்ச்சியடைய, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பிரார்த்தனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

மார்ச் 16 அன்று - பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு - தமிழகமெங்கும் துவங்குகிறது. இத்தேர்வுகள் ஏப்ரல் 20 வரை நடைபெறும்.

காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்து 600க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் இத்தேர்வுகளை எழுதவுள்ளனர்.

இத்தேர்வுகளை சந்திக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் - எவ்வித பதற்றமும் இல்லாமல், அமைதியாகவும், நிதானமாகவும் தேர்வுகளை எழுதி சிறப்புற தேர்ச்சிபெற - நடப்பது என்ன? குழும அங்கத்தினர் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள கால அட்டவணை

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: மார்ச் 15, 2018; 9:00 pm]
[#NEPR/2018031501]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நீங்கள் படித்தது ஞாபகத்தில் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [16 March 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46062

சில மாணவர்கள் என்னிடம் வந்து அப்பா நாளை அரசு தேர்வு நடக்கிறது. எனக்காக நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டார்கள். நீ படிக்கவே இல்லை வீணாக பொழுதை கழித்தாய் இப்போது இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றால் நான் எவ்வாறு பிரார்த்திப்பது. நீ படித்தது எல்லாம் ஞாபகத்துக்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்... போய் வா என்று வாழ்த்தி அனுப்பினேன்.

வீட்டிலிருந்து வழக்கமாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள். சீக்கிரமாகத் தேர்வறையை அடைவது பதற்றத்தைத் தவிர்க்கும். நேரம் அதிகமாக இருந்தால், தனியாகவோ நெருங்கிய நண்பருடனோ காலாற சிறிது நடைபோடுங்கள். ஆனால், அப்போது தேர்வைப் பற்றிப் பேசுவதைத் தவிருங்கள்.

கேள்வித் தாள் வாசிப்பில் கவனம்

பதிலை எழுத ஆரம்பிக்கும்முன் நிதானமாகக் கேள்வித் தாள்களின் குறிப்புகளைக் கவனமாகப் படியுங்கள். அதன்பின் கேள்விகளைக் கவனமாக வாசியுங்கள். இது தவறாகப் பதில் எழுதுவதைத் தவிர்க்க உதவும்.

பதில் பாதியில் நின்றுவிட்டதா?

தெரியாத கேள்வி இடம்பெற்றாலோ தெரிந்த பதிலை எழுதும்போது பாதியில் மறந்துபோனாலோ ஒருவிதமான பதற்றமும் பயமும் ஏற்படுவது இயல்பு. இந்தச் சூழ்நிலையில், கேள்வித் தாளையும் பதில் எழுதும் தாளையும் மூடிவையுங்கள். ஒரு எட்டு நடந்து கழிவறைக்குச் செல்லுங்கள், பின் சிறிது தண்ணீர் குடியுங்கள். உங்கள் இருக்கையில் அமர்ந்த பிறகு ஆழமாகப் பத்து முறை மூச்சை இழுத்துவிடுங்கள். பின் உங்களுக்கு நன்கு தெரிந்த வேறு கேள்விக்கு விடை எழுத ஆரம்பியுங்கள். பாதியில் நின்ற பதிலை இறுதியில் ஒருகை பாருங்கள்.

கை கால்களுக்கு ஓய்வு

தேர்வு எழுதும்போது கை கால்களை அவ்வப்போது நீட்டிமடக்குவது கொஞ்சம் ஓய்வு தரும். முடிந்தால் அவ்வப்போது எழுந்தும் உட்காருங்கள். கூடுதல் தாளை வாங்கும்போது வாய்ப்பிருந்தால் எழுந்து நின்று வாங்குங்கள்.

மூன்று மணி நேரம்தான்

உங்களின் சராசரி ஆயுட்காலம் 70 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் தோராயமாக ஆறு லட்சம் மணி நேரம் வாழப்போகிறீர்கள். அவற்றை இந்த மூன்று மணி நேரம் தீர்மானிக்கப்போவதாக நினைப்பது நகைச்சுவையாக இல்லை

நன்றி தி தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து ஒரு பகுதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by vilacksma (jeddah) [17 March 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46068

ஒருவர் நம்மிடம் வந்து எனக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்கிறார் . செய்யுற தப்பையெல்லாம் செய்துவிட்டு என்னிடம் வந்து துஆ கேட்க சொல்கிறாயே என்று சொல்லாமல் , சரியப்பா , துஆ கேட்கிறேன் . எல்லாம் நல்லபடியாக நடக்கும் , போய் வா என்று சொல்வதுதான் முறை , வந்தவருக்கு சற்று ஆறுதலாக இருக்கும் . அதை விட்டு ,நீ படிக்கவே இல்லை , வீணாக பொழுதை போக்கினாய் , இப்போது துஆ கேட்க சொல்கிறாயே என்று சொன்னால் வந்தவருக்கு கஸ்டமான இருக்காதா ?

மாணவர்களே ! தமிழ் நாளிதழில் வெளிவந்த தேர்தல் அறிவுரைகளை பின்பற்றுங்கள் . தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved