காயல்பட்டினத்தில், இன்று 00.00 மணி துவங்கி – அதிகாலை வரை கனமழை இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளெங்கும் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
ஸீ-கஸ்டம்ஸ் சாலையில்...
அப்பா பள்ளித் தெருவில்...
ஆஸாத் தெருவில்...
அலியார் தெருவில்...
முதன்மைச் சாலை – கூலக்கடை பஜார் குறுக்குச் சாலையில்...
பெரிய தெரு சீதக்காதி திடலில்...
முதன்மைச் சாலையில்...
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனையில்...
கி.மு.கச்சேரி தெருவில்...
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே - காயல்பட்டினத்தில் இரண்டாவது அதிகளவாக 142 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
மழை நீர்த்தேக்கப் படங்கள்:
‘செம்பருத்தி’ இப்றாஹீம் (48)
கூடுதல் படங்கள்:
அப்துல் அஜீஸ் (சீனா)
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 11:45 / 17.03.2018.]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross