செய்தி: காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி காலாவதியாகாத நிதியே! TNUIFSL அமைப்பின் துணைத் தலைவர் “நடப்பது என்ன?” குழுமத்திற்குத் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilacksma (jeddah)[27 March 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46088
ரொம்ப நல்லதா போச்சு .
இந்த நிதியை வைத்து ரோடு போடலாம் . ஆனால் அதிலும் ஒரு சிக்கல் . ரோடு போட்டுக்கொண்டிருக்கும்போது எவனாவது வந்து அது சரியில்லை , இது சரியில்லைன்னு சொல்லி நடந்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்தி விடுவான் . தானும் contract எடுத்து செய்ய மாட்டான் , அடுத்தவனையும் செய்ய விடமாட்டான் .
இப்படித்தான் ஊரில் எந்தவொரு வேலையும் நடக்கவில்லை .
ஊரில் பெரும்பாலான தெருக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது . டூ வீலர் ஓட்டுவதே சிரமம் . அடிக்கடி பழுது . கையில் எடுத்து வந்த காசெல்லாம் பைக் ரிப்பர் பார்த்ததிலேயே செலவழிந்துபோச்சு . அதிக நாட்கள் லீவு இருந்தும் காசு சம்பாதிக்க முற்கூட்டியே வேலைக்கு திரும்ப வேண்டிய நிலை .
புண்ணியவாங்களே , இனிமேலாவது ஊரில் வேலைகள் நடக்க , நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை , உபத்திரவம் பண்ணாமலாவது இருங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross