செய்தி: அரசு மருத்துவமனைக்கு 4ஆவது மருத்துவராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபாஸீ நூஹ் நியமனம்! தமிழக அரசுக்கு “நடப்பது என்ன?” குழுமம் நன்றி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இறை அச்சமுள்ள மருத்துவர் posted bymackie noohuthambi (Dubaii)[28 April 2018] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46150
அல்ஹம்து லில்லாஹ், காயல்பட்டினம் மருத்துவமனைக்கு ஒரு இறை அச்சமுள்ள மருத்துவர் அரசு மருத்துவராக நியமிக்கப் பட்டுள்ள பாஸி நூஹு அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
பொதுவாகவே மருத்துவர்கள் எப்போதும் பிசியாக இருப்பார்கள் அவர்களுக்கு தொழுகை நேரத்துக்கு பள்ளி வாசல் சென்று தொழுவதற்கே நேரமில்லாமல் இருக்கும் ஆனால் இப்போது நமதூரில் உள்ள மருத்துவர்கள் எல்லோருமே தொழுகைக்கு அழைப்பு விடுத்ததும் தங்கள் தொழிலை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்று விடுகிறார்கள். நாங்கள் ஒரு கருவிதான் அல்லாஹ்தான் சுகத்தை தருகிறான் என்ற உண்மையை நோயாளிகளுக்கு உணர்த்தி வருகிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அரசு மருத்துவராக அங்கீகரிக்கப் பட்டுள்ள பாஸி நூஹு அவர்களுக்கு எல்லா வளமும் வழங்குவானாக அவர் மருத்துவம் பார்க்கும் எல்லா நோயாளிகளுக்கும் நல்ல சுகத்தை கொடுப்பானாக
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross