Re:... posted byvilacksma (jeddah)[15 June 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46189
பெருநாள் கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் .
அங்கே பிறையை பார்த்தார்கள் , இங்கே பிறையை பார்த்தார்கள் . ஆக எங்கோ பிறையை பார்த்திருக்கிறார்கள் . இதன் அடிப்படையில் ' பிறை பார்த்து " பெருநாள் கொண்டாடுவது ஒரு சாரார் . மற்றொரு சாரார் " பிறை கணக்கு " என்று கணக்கு போட்டு பெருநாள் கொண்டாடுகிறார்கள் . இருவருக்குமே தாங்கள் செய்வதுதான் சரி என்று தெரிகிறது . ஆனால் ஹஜ் செய்வதில் மட்டும் அனைத்து சாராரும் ஒருமித்து வருகின்றனர் . அங்கே மட்டும் " கணக்கு " பார்ப்பதில்லை . சந்தோசமாக இருக்கிறது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross