செய்தி: அம்மா உணவக செலவு ரூ. 2.5 லட்சம்! வரவு ரூ. 1 லட்சம்!! த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன?” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilacksma (jeddah)[08 July 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46203
ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் இந்த வியாபாரம் தேவையா ? . ஒரு ரூபாய்க்கு இட்லீயை கொடுத்தால் , அதற்கு தகுந்தாற்போல்தான் அவனுடைய உழைப்பையும் சுருக்கி கொள்வான் . ஒட்டு வாங்குவதற்காக இலவசத்திலும் மலிவு விலையிலும் பொருட்களை கொடுத்தால் உழைக்கும் எண்ணம் எப்படி வரும் ? கண்ணுக்கு தெரிந்து நடக்கும் இதுபோன்ற இழப்பீடுகளை எதில் இருந்து எடுப்பார்கள் ?
ஆக மக்களுக்கு பயன்படும் பல்வேறு நல்ல திட்டங்களுக்காக வைத்திருக்கும் பணம் மக்களை சோம்பேறியாக்கும் ஒரு ரூபாய் இட்லீக்கும் , மூன்று ரூபாய் தயிர் சாதத்திற்கும் போகிறது . தேவையா இது ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross