செய்தி: “நடப்பது என்ன?” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை! பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMauroof (Dubai)[11 July 2018] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46209
அவசியப்படும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்திட முயற்சிகள் மேற்கொண்ட "நடப்பது என்ன" குழுமத்திற்கு நன்றிகள்.
அமையப்பெறும் வேகத்தடைகள் முறையானதாக (இரவு நேரங்களில் வேகத்தடை உள்ளது என்பதை அறியத்தரும் விதம் வண்ணம் பூசப்படுதல் உட்பட) அமைக்கப்படுகிறதா என்பதை தயவுசெய்து உறுதி செய்யவும். சில வேகத்தடைகள் விவேகமாக செல்பவர்களுக்கு கூட ஆபத்தாக இருந்துள்ளது இன்றும் இருக்கக்கூடும்.
மேலும் நமதூரின் பல சாலைகளின் இரு ஓரங்களிலும் படிந்திருக்கும் அல்லது பொறுப்பான(?)வர்களால் கொட்டப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் தேவையற்ற மணல்களை அப்புறப்படுத்த "நடப்பது என்ன" குழுமம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross