செய்தி: மலபார் கா.ந.மன்றத்திற்கு ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு! புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அழகிய முன்மாதிரி posted bymackie noohuthambi (kayalpatnam)[18 March 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46384
ஒரு காயல் நலமன்றம் தற்போதுள்ள ஜனநாயக முறையை மேற்கொண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை பாராட்டுக்குரியது. ஒரே ஒரு நிம்மதி நமது ஜனநாயகத்தில் சீட்டுக்கு நோட்டும் வாக்குக்கு நோட்டும் கொடுக்கும் வழக்கம் பெருகி அதுவே ஜனநாயகம் என்று ஆகிவிட்ட நிலையில் இந்த வாக்குப் பதிவு முறை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை மலபார் காயல் நலமன்றம் நிரூபித்துக் காட்டி இருக்கிறது. ''உலக காயல் நலமன்றங்கள் இந்த நடை முறையை பின்பற்ற முடியுமா என்று யோசியுங்கள். ஊரிலுள்ள ஜமாத்துக்கள் தங்கள் செயற்குழுக்களையும் பொதுக்குழுக்களையும் இந்த முறையில் மாற்றி அமைக்க முடியுமா என்று சிந்தியுங்கள்'' என்ற ஒரு சமிக்ஞயை நமக்கு இவர்கள் அனுப்பி இருக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross