செய்தி: COVID 19: அரசு அறிவிப்பை மீறி காயல்பட்டினத்தில் மளிகை & காய்கறிக் கடைகளை மூட உத்தரவு! தூ-டி. மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பைப் பதிவு செய்திட “மெகா / நடப்பது என்ன?” வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாண்புமிகு முதல்வருக்கு அவரது Facebook எழுதிய கடிதம்
அய்யா
நான் காயல்பட்டினம் பகுதியை சார்ந்தவன் எங்களது ஊரில் இரண்டு நபர் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து corono பாசிட்டிவ் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை அவர்கள் வாழும் பகுதியை சீல் இட்டு போலிஸ் கட்டுபாட்டில் உளளது வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் நபர் களும் தாங்களே விருப்ப தனிமையில் உள்ளனர்
ஆனால் அதை காரணம் காட்டி மொத்த ஊரையும் corona உளளது போல சித்தரித்து இந்த ஊரின் அத்தியாவசிய தேவையான மளிகை கடைகளை மூட உத்தரவு போட்டு இருக்கார் மாவட்ட ஆட்சியர். இது corono பரவலை எந்த விதத்திலும் தடுக்க செய்யாது இது அன்றாடம் காய்ச்சி கள் இதை நாடிய உள்ளனர் இது ஊரில் பசி பஞ்சம் சமுக சீரழிவை உண்டாக்கும்.
காலில் புண் ஏற்பட்டால் புண்ணை அகற்றும் நடவடிக்கையை தான் செய்ய iவேண்டுமே தவிர காலை அகற்றும் செயல் எவ்வளவு விபரீதம் அது போல korana பாதித்த நபர்கள் இருக்கும் தெருக்களை தனிமை படுத்தல் சரியான நடவடிக்கையே தவிர 50000 வாழும் ஊரில் அத்தியாவசிய உணவு பொருள் விற்கும் மளிகை கடைகளை மூடுவது அபத்தம்.
இதனால் பச்சிளம் குழந்தைகள் பால் கிடைக்காமல் இறக்க வாய்புள்ளது. கடும் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த வர்கள் முதியவர்கள் பெண்கள் நேரில் சென்று கூட்ட நெருக்கடி சாமான் வாங்க முடியாமல் பட்டினி கிடைப்பது உறுதி இதற்கு பதிலாக மளிகை கடைகளை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு கொடுத்து மக்கள் முகமூடி அணிந்து 3 அடி இடைவெளியில் நின்று சாமான் வாங்குமாறு செய்ய நடவடிக்கை செய்ய வேண்டும்.
விஸ்வரூபம் படம பிரச்சனை வந்த போது சில பாதகங்கள் இருந்தாலும் எப்படி புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா எப்படி தனது மதி நுட்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை நலன் காத்தார் ஆகையால் சிறுபான்மையினர் மேல் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் கொள்கை ஏற்ப இந்த மளிகை கடைகளை மற்ற ஊரில் இயங்குவது போல இயங்க வைக்க வேண்டும்.
தாங்கள் நான் முன்பு எழுதிய குடியுரிமை சட்ட கவிதையை லைக் பண்ணியது இருந்தே தெரிந்து கொண்டேன் தங்கள் இவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் ஒரு சாதாரண குடிமகனின் கருத்தை மதிப்பவர் என. அது போல இந்த கோரிக்கை யேற்று ஆவன செய்ய வேண்டுகிறேன்
வாழ்க அண்ணா நாமம்
வளர்க புரட்சி தலைவர் புகழ்
வெல்க அம்மாவின் வீரம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross