செய்தி: 1000 மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் பெற்ற 73 மாணவர்களுக்கு பரிசு சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இஹ்தினா யா அல்லா... ஹ posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 04369280852)[20 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5448
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. அல்-குற் ஆன்
அஸலாமு அலைக்கும்!
எல்லாம் நல்ல ஏற்பாடுகள்தான் நனமையும் கிடைக்கத்தான் செயயும் என்பதில் சந்தேகம் இல்லை அனால் ? ஆனால் என்ன ?. தீனில் -மார்க்கத்தை விட துன்யா கூடக்கூடாது
என்பதுதான்.
ஏற்பாட்டு உறுப்பினர் களுக்கு அல்லாஹ் இன்னும மென்மேலும் ஹிதாயதும், பரக்கத்தும தருவானாக.இந்தமாதிரி உலகாதாய ,பொருளாதார தொழில் வளர்ச்சிக்கு உற்சாகமான மாணவர்களுக்கு உதவுவதுபோல் ஹிஃபழ் ஓதும் ,கிதாபு ஓதும் மாணவர்களுக்கு இயக்கம் வாரியாக எந்த காயலர் களும் இது வரை ஏற்பாடு செய்யவில்லையே?
நாளை மறுமையில் அல்லாஹ்வும் ரசூலும் என்னுடைய மார்க்கத்துக்கு என்ன தியாகம் செய்தாய்?எவ்வளவு செலவ்ழித்தா என்று கேட்டால் என்ன பதில் கூறுவோம்? மேலே கண்ட எச்சரிக்கை ஆயத்தை பார்த்தோமல்லவா? சிந்தியுங்கள் சீர் பெறுவோம், வஸ்ஸலாம். இந்த செய்தியை சுமார் 10-15 வருடஙளாக கூறிவருகிறேன் என்பதையும் குறிப்பு தருகிறேன்..நம்முடைய ஈமானைகூவ்வத்த்.த்தாக்குவோமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross