கட்டண கொள்ளையை தடுத்து நிருட்ட வேண்டும் posted byN.A. Thymiah (chennai)[21 June 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5496
அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகூடங்களை அரசு எடுத்து நடத்த வேண்டும். மதுக்கடையை எடுத்து நடத்தும் அரசு, பள்ளிகூடத்தை தரமானதாக ஏன் நடத்த கூடாது?.
மற்ற(Grinder, Mixie) இலவசங்களை விட, குறைந்த அல்லது இலவச கல்வி கட்டணம் தான் அவசியம். கல்வி கற்று முன்னேறி விட்டால், அதன் பின்பு அரசு கொடுக்கும் இலவசங்களை எதிர்பார்க்க மாட்டான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross