செய்தி: இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இரண்டாம் நாள் நிகழ்வுகள் - ஜெர்மன் ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து தமிழிலக்கியத் தகவல்களை வெளிக்கொணர வேண்டும்! -குமரி அனந்தன் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ... posted byT.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852)[19 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6144
நான் உங்களை நேரில் காண சுமார் 7,8 ஆண்டுகள் எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். அதுபோல் கண்டும் விட்டேன். 7 அடி தூரத்தில். எங்கு என்றால்,2011 ஜூலை 8.9.10 10ல் காயல்பட்டிணத்தில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15 வது மநாட்டின் மிகசிறப்பு அம்சங்களில் ஒன்றான கண்காட்சி அரஙகின் திறப்பு விழாவின் வைபவத்தின் போதுதான். அனால் பேச முடியாத சந்தர்ப்பம். எனக்கு விழாவின் தலைமப்பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததால்தான் அந்நிலை. கண்காட்சி குழுவிலும் தலைமை பொறுப்பும் இருந்ததால் நெருக்கடியான் சூழ்நிலை. எனக்குள்ள ப்ராப்தம் அவ்வளவுதான்.
சரி, ஏன் தஙகளைப் பார்க்க இவ்வ்வளவு ஆவல் என்றால் தாங்கள் தென்காசி, குற்றாலத்தில் மகாத்மா காந்தி 1934 ல் குற்றாலம் வந்த நினைவாக ஒரு சிறூ கல்வெட்டு நாட்டி உள்ளீர். குற்றாலத்திலும் அடிக்கடி வசிப்பதால் அதனை அநேகமாய் தினசரி பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குண்டு. எனவே இதும் ஒருகாரணம். அதே சமயம் காந்தி மகான் குற்றால அருவியில் குளிக்க எவ்வளவோ வேண்டியும் குளிக்க இல்லையாம் காரணம் தீண்டா ஜாதியினரை அபோதெல்லாம் அருவியில் குளிக்க விட மட்டார்களாம். கைசேதம்.
எனவே இந்த கால்வெட்டினை மாற்றி ஒரு பெரிய கல்வெட்டு செய்து நாட்டுமாறு வேண்டிக்கொள்கின்றேன். நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross