ஒரு வரி யாக இருந்தாலும் ஒழுங்கான வரி யாக இருக்கும். posted byseyed mohamed salih.m.h. (Bangkok)[20 July 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 6199
தோழர் காதர் சொன்னது போல் ஒரு வரியாக இருந்தாலும் ஒழுஙகான வரியாக ஜெயா அரசு தமிழக மக்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறது.
தோழர் சாளை S.I..ஜியாவுதீன், (அல்கோபார்) அவர்கள் சொன்னதுதான் என் நினைவுக்கு வருகிறது.
அம்மாவின் அன்புப் பரிசுகள்.
இப்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவர்களைய்ம் இப்படி குழப்பத்தில் ஆழ்த்தி முதல் அன்புப்பரிசை அளித்துள்ளார்கள்.
அடுத்து, இன்னும் ஒரு அன்புப் பரிசு, 14 சதவீதம் வாட் வரி. இனி நீங்கள் 100 ரூபாய்க்கு என் மகனின் உள்ளங்கை அளவுள்ள புரோட்டோ, சுக்கா வாங்கினால் - 14 ரூபாய் வாட் வரி செலுத்தனும்.
அடுத்த அன்புப்பரிசு உங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கின்றது.. அதாவது கரண்ட் பில் அதிகரிக்கப் போகிறது..
ஆகவே, மக்களே அம்மா கொடுக்கும் ஆடு, மாடுகளை மேய்த்து, பாலையும், இலவச அரிசியையும் வைத்து பால்சோறு சாப்பிட்டு, மின்சாரம் போடாமல் இருட்டில் வாழ பழகிக்கொள்ளுங்கள்.
அம்மா இங்கே வா.. வா.. அழகிய ஆட்சி தா.. தா.. என்று பாடியவர்களை கேட்டால், உடனே 18 மாதம் பொறுங்கள் என்ற பதில் வருகிறது.. என்னத்தை சொல்லுறது.. என்னத்தை எழுதுவது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross