இங்கு கருத்து பரிமாறும் சகோதரர்கள், எதன் அடிப்படையில் கருத்து கூறுகிறார்கள் என்று தெரியவில்லை...
(1 ) மீலாது நபி கூடும்/கூடாது என்று கருத்து கூறுகின்றனரா?
(2 ) இல்லை தெருவில் பந்தல் போடவேண்டும்/போடகூடாது என்று கருத்து கூறுகின்றனரா?
என் முதலாவது கேள்விக்கு நான் வரவில்லை..... இதில் பலருக்கும் பல கருத்துகள்.
பந்தல் விடயத்தில், சகோ. எஸ்.கே. ஸாலிஹ் அவர்கள் கூறியது போல் வசதி செய்யபட்டிருந்தால் அது தவறு இல்லை.
மேலும் திருமணங்களின் போது தெருவில் போடப்படும் பந்தல் தவிர்க்க முடியாத ஒன்று....
நமதூரில் திருமண மண்டபம் ஒன்றுதான் இருக்கின்றது,
மற்றபடி மைதான அமைப்பில் உள்ள இடங்கள், ரெட் ஸ்டார் மற்றும் ஐக்கிய விளையாட்டு சங்கம்,
பொதுவாக ஐக்கிய விளையாட்டு சங்க திடலில் திருமணம் நடத்த வசதிகள் இல்லை, பள்ளிவாசலில் நிக்காஹ் நடத்தலாம், ஆனால் வலீமா? அதுக்கு பந்தல் தேவை தானே?
தைக்கா தெரு மற்றும் அதை சுற்றி உள்ளவர்களுக்கு மண்டப வசதி கிடையாது.... சாஹிப் அப்பா தைக்கா இருகின்றதே என்று தாங்கள் கூறலாம். ஆனால், மாற்று கொள்கை உடையவர்களுக்கு அங்கு அனுமதி கிடையாது.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross