Comment for Comments posted byA.R.Refaye (Abudahbi)[01 August 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6563
தயவு செய்து ஒரு செய்திக்கு கருத்து(COMMENTS) வழகுபவர்கள்,
அச்செய்தின் முழுமையான தகவல்களை உள்வாங்கி பொருத்தமாக என்ன எழுதுகிறோம் என்பதை மனதோடு தோய்ந்து நாம் தரும் கருத்துக்கள் செய்திக்கானவர்களையும்,அதனோடு தொடர்புடைய அன்பர்களின் மனது நெருடாமல் நாம் கவனமாக கருத்துக்களை பதிவதிலும்,
பிறர் கூறிய கருத்துக்களை கோடிட்டிட்டு கருத்து பரிமாற்றம் என்ற பெயரில் அவசிய மற்ற கருத்துக்கள், கேலி,நய்யாண்டி, வசைபாடல் என்று நம் கருத்துக்கள் அமையுமானால் ஒரு பயனற்ற நேர விரயமும்,இந்த இணைய தளத்தின் அளப்பெரிய தரத்திற்கு சவால் ஆக அமைந்து விடும்.
எனவே அன்பு நண்பர்களே உங்கள் நேரத்தை இப்புனித மாதத்தில் நல்ல செய்திகளையும் அதற்கான சிறந்த கருத்துகளை தருவதன் மூலம் நம் சிந்தையும் உள்ளமும் உகப்படையட்டும்.
அழகிய தமிழ் மொழியில்,அண்ணலார் காட்டிய வழியில் கரம் இனைப்போம்,புறம் தவிர்ப்போம்.
தரம் நிறைந்த கருத்துக்களால் இத்தளத்தின் சேவை வளம் பெருகட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross