Re:ஆதரவற்ற ஏழைகளுக்கு அத்திய... posted byT.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852rr)[01 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6564
1:1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அஸ்ஸலாமு அலைக்கும்!
நஹ்மதுஹு வநு ஸல்லிஅலா.. றஸூலிஹில்கறீம்!
MAsha allah.. Nice job done by singapore association..
Keep doing well to our native people.. in future days also insha allah.
இப்படி தேவை அறிந்து உதவிக்கரங்கள் நீட்டுவதுதான் அல்லாஹ்விற்கு உகந்த செயல். மாஷா அல்லாஹ் சிங்கை காயல் நல மன்றம் எடுத்து வரும் எல்லா முயற்சிகளும் இறை வழி வந்த சான்றோர்களான முன்னோர்கள் பறை சாற்றி சென்ற வழிமுறைகள் தான்.இவை.
உதாரணத்துக்கு முன்காலங்களில் எல்லாப் பள்ளிகளிலும் தற்பொழுது ஒருசில பள்ளிகளிலும் தமாம் சாப்பாடு எனும் பெயரில் ஸஹற் சாப்பாடு தந்தோமல்லவா? இப்பொழுது ஏன் தான் அனேக பள்ளிகளில் எடுத்தார்களோ.? அல்லாஹ் தவ்ஃபீக் தருவானாக. இன்னும் சொல்லப்போனால் உலகின் சில ,பல ஊர், நகரஙகளில் கூட ஏன் நம் தமிழ் நாட்டிலும் கூட ஒரே ஒரு நஃபரோ சில இடங்களில் கமிட்டீ யாகவோ முப்பது நாட்களிலும் ஸஹற் சாப்பாடு கொடுக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹுத்த ஆலா ஓவர்ஸீஸ் வாழும் காயலர்களுக்கு உடனடியான எண்ணங்களை கொடுத்து இவ்விஷயத்தில் இவ்வருடமே (2011=1432) றம்ழானில் கண் திறக்க வைப்பாணாக, ஆமீன்.
ஒருசில வருடங்களுக்கு முன் ஹாங்காங் காயலர்களும், அதற்குமுன் லங்கா வாழ் காயலர்களும் தான் நமதூர் பொது நல செலவுகளுக்கு ஸதக்கா முறையில் முந்நிலை வகித்தார்கள்.அதன் பின் தான் இந்திய மாநகர காயலர்களை குறிப்பாக சொல்லலாம். இப்ப, ..யுனிவெர்ஸல் காயலர்கள் முன்னுரிமை கட்டாயம் வழங்க வேண்டும்.
மேலும் நமது நாயக வாக்கின்படி எப்படி நோன்பு திறக்க உதவியவர்களுக்கு நோன்பாளியின்ஃதவாபு கிடைக்குமென அறிந்தோமோ அதுபோல நோன்பு வைக்க ஸஹற் ஏபாடு செய்தாலும் நோன்பாளியின் ஃதவாபும் கிடைக்கும் என்பதை உலமாக்களிடம் கேட்டிருக்கிறோம். வல்லாஹு அஃலம்.
அல்ஹம்து லில்லாஹ் !
சென்ற வருட முதல் நாங்கள் ஒரு சிலரால் சிறிய முறையில் ஆரம்பித்து இவ்வருடம் சற்று பெரிய அளவில் குற்றாலம் ஜாமியாப் பள்ளியிலும் ஸஹற் சாப்பாடு வழங்கும் ஏற்பாட்டயும் செய்துள்ளார்கள் என்பது ஜும்ஆ பயானில் அறிவித்துள்ளார்கள் அதிலும் சர்வதேச இறை இல்ல உருவாக்கியான மற்ஹூம் மெஜஸ்டிக் கறீம் ஹாஜி (அல்லாஹும்மங்ஃபிர் ஹூ வற்ஹம் ஹூ} அவர்களின் மக்கள் முழுப் பொறுப்பும் ஏற்றிருக்கிறார்கள். எனினும் பங்கு எடுப்பவர்கள் தாரளமாக பங்கு பற்றலாம். என்றும் அறிவித்துள்ளார்கள். 10-20 வருடங்களாக இஃப்தார் கமிட்டீயும் அங்கு இயங்குகிறது.
குற்றாலத்தில் நமதூர் பங்களா வாசிகளுக்காக ஊசாட்டம் தரப்படுகிறது. தென்காசி ,கடையநல்லூர். காரைக்கால் வாசிகளும் ஏற்கனவே பங்கெடுத்து இருக்கிறார்கள். வல்லாஹு வாஸிஉன் அலீம்.. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross