Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம... posted byசட்னி ,எஸ்.எ.கே .செய்யதுமீரான் (காயல்பட்டினம் )[02 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6617
காயலர்களாகிய நாம் அனைவர்களும் இந்த திட்டத்திற்கு
எதிராக ஒட்டு மொத்த குரல் கொடுக்கணும் ,
இது நமது நகருக்கு அவசியம் இல்லாதது .
நமது நகர் மன்றம் துப்புரஉ பணியாளர்கள்
பற்றாகுறையால். நாறும் மன்றமாக உள்ளது
தெரு விளக்குகள் இல்லாது இருட்டாக உள்ளது .
மொஹ்தூம் தெரு ,மொஹுதூம் பள்ளி
அருகில் உள்ள மின்விளக்கு பல மாதங்களாக எரியாது
மக்களுக்கு மிக கஷ்டமாக உள்ளது .
இந்த புனிதமிகு ரமலான் மாதத்தில் அதிகாலை ,
இரவு வணக்க வழிபாடுகளை செய்யும் மக்களுக்கு
மிக கஷ்டமாக உள்ளது.எங்களில் சிலர் பழைய கால
அரிக்கன் விளக்கு ஏற்றி இதன் முலம் நகர் மன்றத்தின்
கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறார்கள்
இதனை நகர் மன்றம் கவனத்தில்
கொண்டு உடன் நிவர்த்தி செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
நகர் மன்ற தலைவர் தேர்ந்து எடுக்கப்பட்ட
எங்கள் 5 வது வார்ட் மக்தூம் தெரு நிலைமை
இப்படி என்றால் மற்றவைகள் எப்படியோ .
கண்ணுக்கு தெரியும் இது போன்ற பல
மக்கள் பிரச்சினைகளை தீர்த்து விட்டு இந்த பாதாள சாக்கடைக்கு போகலாம். அதற்குள் இந்த நகரமன்றத்தின்
ஆயுட்காலமும் நிறைவுக்கு வந்து பல பொதுநலவாதிகள்
உறுப்பினர்களாகி நல்லதோர் நிர்வாகத்தை தருவார்கள் .
இறைவன் நாடினால் .
தமிழக அரசும் ,உயர் அதிகாரிகளும் ,மற்றும் நிர்வாககதினர்களும் எங்களுருக்கு இப்பொழுது
அவசியமும் ,அவசரமும் இல்லாத இந்த திட்டத்தை
கிடப்பில் போடுமாறு மிகுந்த தய உடன் கேட்டுகொள்கின்றோம்
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அணைத்து
உறுபினர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross