Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம... posted byAhamed (Chennai)[09 August 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 6761
13 . அப்போது பேசிய கமிஷனர் கண்ணையா, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
------------------------------
நமது எதிர்ப்புகளை இங்கு தெரிவித்தால் மட்டும் போதாது.
மாறாக,
1 . உரிய அதிகாரிகளுக்கு EMAIL மூலம் நமது எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
2 . நமவூர் / வெளியூர் பொது நல சங்கங்கள் மூலம் நமது எதிப்பினை தெரிவிக்கும் பொருட்டு " ஒவ்வொருவரும் கையெழுத்து" போட்டு அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களின் கவனத்தை திசை திருப்பலாம்.
3 இதனையும் மீறி பாதாள சாக்கடை திட்டத்தை அமுல்படுத்த முற்பட்டால் "போராட்டத்தில் ஈடுபடலாம்".
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross