இந்த கருத்து பதிவில் புதிய முகங்களாக வந்துள்ளஅன்போடு வரவேற்கின்றோம் posted byசட்னி.செய்யது மீரான் (காயல்பட்டினம்)[23 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7162
அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பர் காசீம் அத்தனை நபர்களையும்
நினைவில் வைத்து அழகான கவிதை
வடித்துள்ளார். காசீம் புலவர் அப்பாவின் உண்மை
வாரிசு என்று நிருபித்து விட்டார்,
விட்டேனா பார் என்று தம்பியும்
மக்காஹ்வில் இருந்து அதை விட
அழகாக வடித்துள்ளார் .கன்னி முயற்சி வாழ்த்துக்கள் .
ரொம்ப நாளைக்கு பிறகு இந்த வருடம் நோன்பில்
கொஞ்ச நாள் இருந்து விட்டு காயலையும்,கஞ்சியையும்
கனத்த நெஞ்சோடு பிரிந்து சென்றுள்ளார்
ஸாலிஹ் எனக்கு கஞ்சி குடிக்கும் பொழுது
உன் நினைவும்,வாங்கும் பொழுது உன் மகன் சாபிர்
நினைவாகவே உள்ளது .நல்லா துவா செய்யுங்கோ .
சீனா நம்மோ சீனாஅப்பாவையும் இந்த இனிய
நேரத்தில் நினைவு படுத்தி இருப்பிர்கள்.
மறைந்து வாழும் நம் முன்னோர்களுக்கு
ஒளிமயமான உன்னத உயரிய சுவன வாழ்வை
வல்லோன் அல்லாஹ் வழங்கிடுவனாக ஆமீன்.
இந்த கருத்து பதிவில் புதிய முகங்களாக வந்துள்ள
(சாளையார்கள்,ஜியாவூதீன்,நவாஸ்,
சீனா மற்றும் நான் போக ) அன்போடு வரவேற்கின்றோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross