செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சித் தேர்தலை கருத்த... posted byMOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM)[24 August 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 7183
அஸ்ஸலாமு அல்லைக்கும்! இந்த mega அமைப்பு செய்தியை படிக்குமுன்னே இதன் செய்திதொடர்பாளர் கவிமகன் கடடுரையை படித்தேன். ஒரு சோறு பதம் போல அவரின் உள்ளுணர்வு ஓரிடத்தில் வெளி வந்துவிட்டது..
அவர் கடடுரையில் ஒரு சிலரை அடையலாம் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படி எவ்வியதோ தெரியவில்லை..
அவரது கட்டுரையானது பளிச்சென்ற வெண்மையான துண்டில் ஒரு சிறு கரும்புள்ளி கவ்விகொண்டது..
இப்படி பட்டவர்கள் பொறுப்பிலிருக்கும் இந்த MEGA அமைப்பைவிட, கீழே நான் கேள்விப்பட்ட அமைப்பை பற்றி சில வரிகள் சொல்ல ஆசை படுகிறேன். . நீதிஉடைய நடுநிலயளர்கள் இதையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவார்கள் என நம்புகிறேன்..
எச்சூழ்நிலையிலும்,எதிலும் நடுநிலை காணும் கண்யவான்ங்கள் அடங்கிய ஒரு அமைப்பு கிட்டத்தட்ட ஊரின் ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற அங்கிகாரமைப்பிலுல்ல்வர்கள், குறிப்பிட்ட தெரு, குறிப்பிட்ட ஜமாத்து, குறிப்பிட்ட கட்சி, குறிப்பிட்ட பகுதி, கொள்கை, கோடீஸ்வரர்களின் குறுக்கு வழி திணிப்பு ஆகியவற்றிக்கு இமியளவும் இடம்தராமல் ,எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக, மனசாட்சியுடனும், நீதிடனும் செயல்பட துடிக்கும் ஒரு தூய்மையான இயக்கத்திற்கு,
தொலை தூரத்தில் கடல்கடந்து வாழும் அணைத்து அயல் நட்டு சகோதரர்களும் உங்கள் அன்பொழுகும் ஆதரவை அளித்திட வேண்டுகிறேன்.
இரவு பகல் பாராமல் இறைவனுக்கு அஞ்சிய இதயமுள்ளவர்கள் இப்படி ஒரு இயக்கத்தை இங்கு அமைக்க முழுமூச்சுடன் செயல்பட்டுகொண்டிருக்கிரர்கள்.
ஒரு ( ரியால்/ தெர்கம்} உதவியளிக்க முன் வந்தாலும், ஊரிலுள்ள ஒரு குண உயர்வாலரின் உதவி தேவைப்படும் உங்களுக்கு,
ஒட்டுமொத்த ஊரையே ஆளக்கூடிய தலைவரையோ,உறுப்பினர்களையோ தேர்வு செய்யும் பொறுப்பை,
உங்களோடு இல்லாவிட்டாலும்,உங்களுணர்உடன் ஒன்றி செயல்பட சித்தமாக இருக்கும் இப்புண்ய இயக்கத்திற்கு
உங்கள் இதயம் நிறைத்த ஆதரவை
அல்லாஹ்விற்கு அஞ்சிய அணைத்து அயல்நாட்டு நடுநிலையானவர்கள் தந்திடவேண்டுமென எதிர்பார்கிறேன். நல்ல செய்தி நெருக்கத்தில் இன்ஷாஅல்லாஹ
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross