செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எண்ணித் துணிக....... posted bymusthak ahamed (mumbai)[24 August 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 7195
எத்துனை விதமான கருத்துக்கள்...............எத்துனை விதமான மறுப்புக்கள்..................
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே.......................உலக சரித்திரத்தின் பக்கங்கள் உங்களுக்காக திறந்தே இருக்கிறது.............அதை கொஞ்சம் புரட்டி பாருங்கள்.................களத்தில் இருந்து பணியாற்றுவது ஒரு வகை...............களத்தின் பின்னால் இருந்து பணியாற்றுவது இன்னொருவகை........
களத்தின் பின்னால் இருந்து வெற்றி கண்ட எத்தனையோ சம்பவங்கள் நம் கண் முன்னே உண்டு. புனித மக்காவை, புண்ணியம் நிறைந்த கவ்பாவை கைபற்றுவதற்க்கான எல்லா திட்டங்களும் மதினாவில் இருந்து தான் செயல் படுத்தப்பட்டது...................
ஹிட்லரின் இன வெறியில் நாடிழந்து சிதறிய ஒரு சிலரும் வேறு வேறு தேசங்களின் இருந்து தான் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள்.
அண்மை கால சான்று எகிப்தில் ஏற்பட்ட புரட்சி..................face book மூலம் பல்வேறு தேசங்களில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு உணர்வுகள் கிளறப்பட்டு.....ஒரு சுப தினத்தில் முபாரக் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டது......................
இது போல் எல்லாம் சத்தியமே .......................அல்லாஹ் அருளால் இதுவும் சாத்தியமே .............
மெகா சகோதரர்களே .................எந்த காரணம் கொண்டும் பின் வாங்காதீர்கள்...............பேசுபவர்கள் பேசி கொண்டே இருக்கட்டும்.....................இவரால் இந்த மாற்றம் வந்து விடுமோ..........இது நடந்துதான் விடுமோ என்ற பயம் தான் காரணம்................
இது ஒன்றும் சமாதான அமைப்பு அல்ல........... ஊழலுக்கு எதிரான போர்............ தீயார்களுக்கு எதிரான போர்.............. கெட்டவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டும் போர்.............. இதில் இன்னும் காயங்கள் ஏற்படும்....................
ஒரு நாள் வரும் .................... காயலின் மைதானாத்தில் ஓன்று கூடுவோம்.............. சாதித்ததை சந்தோசமாய் பகிர்ந்து கொள்வோம்..........
எண்ணித் துணிக கருமம்......... துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross