Re:‘நகராட்சித் தேர்தல் ஒருங்... posted byAbdul Wahid Saifuddeen (Kayalpatnam)[27 August 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 7362
ஐக்கிய பேரவைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதா? பேரவை கலந்துகொண்ட மாதிரி தெரியவில்லையே என்று நான் கேட்ட கேள்விக்கு "இந்த கூட்டத்திற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐயிக்கியப் பேரவை அடக்கம் எல்லா ஊர் அமைப்புகளுக்கும் அழைப்பு கொடுத்து இருந்தோம்". (Cut & paste)
என்ற பதிலை சகோ., ஜைனுல் ஆப்தீன் (காக்கும் கரங்கள்) தந்திருந்தார். ( Ref: சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பாக நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு துவக்கப்பட்டது comments # 8 & 11)
அவருடைய பதிலிலிருந்து பேரவை கலந்துகொண்டதா இல்லையா என்று தெரியவில்லை.
மேலும் சகோ., Muthuahamed (Dubai) "ஐக்கிய பேரவை ஏன் கலந்து கொள்ள வில்லை?" என்று கேட்டதன் முலம் பேரவை கலந்துகொள்ளவில்லை என்பதனை ஐயப்பாடின்றி (தனது கேள்வியின் முலம்) தெரிவுபடுதிவுள்ளார். ( Ref: ‘நகராட்சித் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு‘ துவக்கத்திற்கு ‘மெகா‘ வரவேற்பு" - Comment # 2)
பலர் இங்கு தமது கருத்தை பதிவு செயும்போது "ஐக்கிய பேரவைவுடன் சேர்ந்து செயல் படவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். Noble thinking. ஆனால்
1) பேரவை தனது கையில் எடுத்துகொண்டு செயல் வடிவில் கொண்டுவரவேண்டிய ஒரு செயலை இளஞ்சிறார்கள் செய்ய முயற்சிக்கிறார்கள் (பாராட்டுக்கள்).
2) அழைப்பு கொடுத்திருந்தும் பேரவை கலந்துகொள்ளவில்லை.
( யோசிக்கவேண்டிய விஷயம்.)
3) பேரவைக்கு வேறு ஏதாவது Idea(s) இருக்கிறதா?.
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் (தர வேடியவர்கள் தந்தால்) பேரவையின் பங்கை மக்கள் அறிய முடியும் எனபது எனது கருத்து.
'MEGA" (Theory) வும் "காக்கும் கரங்கள் " (Practical approach) வும் சேர்ந்து (உள்- நோக்கு / Hidden Agenda இல்லாமல்) செயல்பட்டால், இன்ஷா- அல்லாஹ இலக்கை அடைய வாய்ப்புள்ளது.
லஞ்சம் எனபது நம் இந்தியர்களின் இரத்தத்திலுள்ள ஓன்று. அதை 100% சுத்தப்படுத்த முடியும் எனபது Almost impossible. ஆனால் 100% இலக்காக வைத்து அடைய முயற்சித்தால் at least 90 - 95% அடைய முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross