Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ... posted byMohamed Salihu (New Delhi)[11 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 7910
ஐக்கிய பேரவை எடுக்கும் நல்ல முடிவுகளை தட்டிக்கொடுத்து பாராட்டுபவர்களும், அது எடுக்கும் தவறான முடிவுகளை சுற்றி காட்டக்கூடியவர்க்களும்தான் ஐக்கிய பேரவைக்குத் தேவை.
இது போன்றவர்களால்தான் ஐக்கிய பேரவை தனது பொது சேவையின் தரத்தை உயர்த்த முடியும்.
பொதுநல அமைப்புகள் தவறான முடிவுகளை சில சமயம் எடுப்பது இயற்க்கை. அனால் தவறுகள் சுற்றிக்காடப்ப்படும்பொழுது, அந்த தவறை உணர்ந்து தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும்பொழுதுதான் அது உயர்ந்த நிலையை அடையும், மக்களின் அபிமானத்தை பெரும். சேவையின் தரத்தையும் உயர்த்த முடியும்.
பேரவைக்கு ஜால்ரா போடக்கூடியவர்களால் பேரவைக்கு எந்த நன்மையையும் கிடையாது. பேரவை தனது தவறான நடவடிக்கையை தவறு என்று உணரவும் முடியாது, தனது போக்கை மாற்றவும் முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross