..இவர் இன்று . நாம் என்றோ?. posted byK M SHAFEER ALI (CHENNAI)[17 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 8296
அஸ்ஸலாமு அழைக்கும்
என் மனைவியின் மாமா ஹாஜி சேகு அப்துல் காதர் அவர்களின் மரண செய்தி கேட்டு மிகுந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்
வல்ல அல்லாஹ் நமக்கு கட்டளையட்டபடி நான் சபூர் (பொறுமை) செய்து கொண்டேன்.
அவர்களை பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, மேலும் ம்ர்ஹூமுடைய பாவங்களை
அல்லாஹ் மன்னித்து அவர்களின் கபூரை அவர்களுக்கு அமைதி தரும் இடமாகவும், கபூரின் கேள்வி கணக்கை லேசாகவும் ஆக்கி
மறுமையில் ஜன்னத்துல்-பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதவி அளிப்பானாக ஆமீன். அஸ்ஸலாமு அழைக்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross