செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: குருவித்துறைப் பள்ளியில் கலந்தாலோசனைக் கூட்டம்! வார்டு உறுப்பினர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்க 9 பேர் குழு அமைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byFuad (Singapore)[17 September 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8295
அஸ்ஸலாமு அலைக்கும். நமது குருவித்துறைப் பள்ளி மகால்லாவிற்குட்பட்ட வார்டுகளுக்கான உறுப்பினர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்க ஒன்பது பேர் கொண்ட கமிட்டி நியமித்திருப்பதை அறிந்து சந்தோஷம்.
அதில் பிரபு சுல்தான் ஹாஜி அவர்களை சேர்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், அவர்கள் ஐக்கிய பேரவையின் செயலாளராக இருக்கிறார்கள். அதனால், பிரபு சுல்தான் ஹாஜிக்கு பதில் வேறு ஒரு நபரை நியம்க்கலாம் என்பது எனது கருத்து.
இதை எல்லோரும் நன்கு யோசித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross