செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: குருவித்துறைப் பள்ளியில் கலந்தாலோசனைக் கூட்டம்! வார்டு உறுப்பினர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்க 9 பேர் குழு அமைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMOOSA NAINA (MADINA)[18 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8345
குருவித்துறைப் பள்ளி முஹல்லா வாசிகளுக்குஅஸ்ஸலாமு அலைக்கும் நமது முஹல்லாவிற்குட்பட்ட 7, 8 , 9 வார்டுகளுக்கு நகர் மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதை குறித்த கலந்தாலோசனை கூட்ட நிகழ்வுகளை அறிந்து சந்தோஷம். 9 பேர் கொண்ட குழு நியம்க்க பட்டுள்ளது அதன் அடிப்படையில் எனது தனிபட்ட கருத்தை இஙகே பதிவு செய்ய விரும்புகிறேன்.
1. தயவுசெய்து இதில் அரசியல் புகுந்து விடாமல் பார்த்து கொள்ளவும். ஏன் என்றால், எனக்கு வந்த தகவல்படி ஊரீல் உள்ள் முக்கிய பிரமுகர் ஒருவர் இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று canvas செய்வதாக தகவல்.
2. நன்பர் Fuad (singapore)வுடைய comments படி பிரபு சுல்தான் ஹாஜி அவர்களை இந்த 9 பேர் கொண்ட குழுவில் சேர்த்தது சரிதானா? என்பதை சிந்திக்கவும். ஏன் என்றால், Fuad சொன்ன கருத்து பரிசீலனைக்கு உட்பட்டதாகவே எனக்கு படுகிறது.
3. வார்டு எண் 7-ல் முழுக்க முழுக்க நமது முஹல்லா வாசிகளால் தேர்ந்தெடுக்கபடும் நபர் அவருடைய் அனுபவம், மற்றும் லஞ்சம், ஊழல், சுயநலம் அற்றவராக, பொதுநல சிந்தனை உடையவராக இருதத்ல் வேண்டும். இவைகளை கருத்தில் கொண்டு நாம் கடந்த தேர்தலில் செய்த த்வறை மருபடியும் செய்யாமல் பொது சேவை செய்யகூடியவரை தேர்ந்தெடுக்க வேண்டும் ஜனாப். எம்.ஜே. செய்யித் இப்ராகிம் அவர்களை தேர்ந்தெடுதால் நல்லது என்பது எனது அபிப்பராய்ம்
4.ஐக்கியப் பேரவை தீர்மானம் No. 4 (25 பேர் கொண்ட குழு) பற்றி பரிசீலனைக்கு வைக்காதது வருத்ததிருக்கு உரியது எனவே அதற்க்கும் நல்ல்தொரு விவாதம் நடத்தி முடிவு எடுத்து பேரவைக்கு தெரியபடுத்தவும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross