செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவை தேர்வுக்குழுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byசாலிஹ் (பேங்காக்)[27 September 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8878
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சமூக ஆர்வலருமான சலாஹுத்தீன் காக்கா அவர்களின் மனைவியை நகர்மன்ற தலைமைக்கான வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட, தெரிவு செய்ய வாக்களித்த அனைத்து ஜமாஅத்,பொது நல அமைப்பின் பிரதிநிதிகள் இதற்காக உழைத்த நல் உள்ளங்கள் இதனை தலைமை ஏற்று நடத்திய ஐக்கிய பேரவையினருக்கும் எனது முதற்கண் நன்றி ! வெற்றி பெற்று , அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் .
ஐக்கிய பேரவையால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி மைமூனதுள் மிஸ்ரியா அவர்கள் கவனத்திற்கு:
உங்கள் அறிவாற்றலால் ஜாதி,மதம்,இனம்,மொழி ஆகியவற்றை கடந்து தன்னலமில்லாத நேர்மையான சேவையை நம் நகர் மன்றத்துக்கு தரவேண்டும்.
அல்லாஹ் திருக்குர் ஆனில் கூறுவது போல் தக்வா( GOD Conscious )
எனும் ஆடையை எப்போதும் அணிந்தவர்களாக இருக்கவேண்டும்.
உங்கள் (இம்மை மறுமை) வெற்றிக்கு இன்ஷா அல்லாஹ் இது வழி வகுக்கும். சமுதாயத்திற்கு ஒளி கிடைக்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross