வல்ல அல்லாஹ்வின் மிக பெரிய அருளையும் அவனின் சன்மானத்தையும் பெற்று இருப்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[27 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8879
ரமலான் மாதத்தில் அனைத்து நோன்புகளையும் பிடித்து அதிகமாக குர்ஆன் மற்றும் ஸலவாத்து ஓதிய சிறுமியர்கள் வல்ல அல்லாஹ்வின் மிக பெரிய அருளையும் அவனின் சன்மானத்தையும் பெற்று இருப்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.. இந்த அருளை பெற சிறுமியர்களை ஊக்கபடுத்திய மஜ்லிஸுன் நிஸ்வான் மத்ரஸா உஸ்தாது மார்களுக்கு உங்களின் இந்த நல்ல காரியங்கள் மேலும் வளர செயல் பட வல்ல இறைவனிடம் துவா செய்தவனாக எனது சார்பாகவும் எனது குடும்பத்தில் உள்ள அனைவர்களின் சார்பாகவும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross