Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byHasbullah Mackie (dubai)[04 October 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9505
சகோதரர்களே, Kpm -ல் எல்லாம் நாடகமாகவே அரங்கேறுகிறது,,,,,
புரியாத புதிர் முரண்பட்ட தகவல்கள். இதெல்லாம் சமுதாயதிற்கு சேவை செய்வதற்காக அல்ல மாறாக பிரிவினைகளை ஒன்று படுத்தி அதை மக்களுக்கு வெளிபடுதுகிரார்கள்...
மெகா வினால் நல்லவர் எவர் என்று இந்த உலகில் கண்டுபிடிக்க முடியாது.... இப்படி செய்தால் அவர்கள் சில மார்க்க விஷயத்தில் முரண்பாடான தகவல்களாக ஆகிவிடுகிறது
நல்லவர்கள் யார் என்று அல்லாஹ்வை தவிர யாராலும் சொல்ல முடியாது .. அதன் அடிப்படையில் அந்த கொள்கையில்
உள்ளவர்கள் தேர்தலில் நிற்கின்றவர்களில் இவர் தான் நல்லவர் என்று முடிவெடுத்து சொல்ல முடியாத காரணத்தினால் அவர்கள் யாரையும் வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை
இத்தனை நாட்களில் வார்த்தைகள் மற்றும் வாக்குகளை அள்ளி கொட்டி தீர்த்தவர்கள் ஐக்கிய பேரவையின் குற்றங்களை மற்றும் துருவி துருவி comments அடித்தார்களே தவிர
தங்களுக்குள் ஒரு நகரத் தலைவியாக யாரையும் அறிவிக்கவில்லை
நாடகங்களை அல்லாஹ் நன்கறிவான்..
ஐக்கிய பேரவை இப்படி ஒரு மோசமான தன்னிச்சை நிலையை
கடைபிடிப்பதற்கு மறுமை நாளில் பதில் சொல்லியாக வேண்டும் என்பது மறந்து விடாதீர்கள்.,....
தேர்தலில் நிற்பவர்களிடம் ஒப்பிட சொன்னீர்கள்.. அதில் சொல்லியிருந்த விஷயங்களை இந்த KAYALPATNAM வெப்சைட் இல் தெளிவுபட எழுதுங்கள் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களாக இருந்தால்..
சகோதரி ஆபிதா அவர்களே நீங்களாவது அதற்க்கு மறுப்பு
தெரிவித்த அல்லது அதில் குறிப்பிட்டிருந்த விஷயங்களை
இந்த வெப்சைட் இன் வழியாக உடனே வெளிபடுத்துவதன்
காரணத்தால் நீங்கள் உண்மையானவர்களாக தேர்தலில் வெற்றி பெறுவீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross