செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byTAM UMER (HONG KONG)[05 October 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 9597
அஸ்ஸலாமுஅழைக்கும்......... சகோதரி ஆபிதா ஐக்கிய பேரவைக்கு எழுதிய லெட்டர் பற்றி
அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில், அவர் இறைவன் மீது சத்தியம் செய்து இருப்பதால், அவர் கூறுவது அள்ளவும் உண்மை என்றாய் எடுத்து கொள்ளலாம். இதை ஐக்கிய பேரவை அல்லாஹ் மீது சத்தியம் கூறி மறுத்தால்,
அப்போது தான், யார் கூறியது உண்மை என்று சர்ச்சை DEBATE வரும்..அதற்க்கு மேல் , அது அல்லாஹுக்கும், அவர்களுக்கும் இடையில்...
சரி, சகோதரி ஆபிதா பல இடங்களில், ஐக்கிய பேரவை சார்ந்த ஒருவர் அல்லது ஒரு பெரியவர் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக, அவர் யார் என்று குறிப்பு இருந்தால், இன்னும் இதற்க்கு வழு சேர்த்து இருக்கும்.
இதில் இருந்து நமக்கு தெரிவது, ஐக்கிய பேராவில் உள்ள சிலர் யாரை, தலைவாராக கொண்டு வர வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன் முடிவு செய்து காய் நகர்த்தி இருக்கிறார்கள்.. அனால் தமிழக அரசு பதவியை பெண்களுக்கு என்று ஒதுக்கிய உடன், குழம்பி போய், ஒரு முடிவுக்கு வரும் முன், ஆபிதா விருப்ப மனு கொடுத்ததால், அதை தள்ளுபடி செய்ய அவர்களால் ஆன முயற்சி எடுத்து வெற்றி பெற்றும் இருக்கிறார்கள்.. பிறகு ஒரு வேட்பாளரை முடிவு செய்த உடன், அதன் ஊரின் மீது திணிக்க , ஆபிதா முச்சரிக்கை லெட்டரில் கேய்யழுத்து போட மறுத்து விட்டார் என்று சொல்லி, அவரை போட்டி லிஸ்டில் வைக்காமல், தங்களது திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றி விட்டார்கள்., அனால் அன்று ஆபிதா தான் ஏன் SIGN பண்ணவில்ல என்று எழுதிய கடிதத்தை ஏனோ கூட்டத்தில் படிக்க மறந்த இல்லை மறைத்து விட்டார்கள்.
உனுக்கு வர இருந்த சீதேவியை நீயே தட்டி உதைது வீட்டை என்று ஆபிதா பார்த்து சொன்னது கூட, நாங்க நினைச்சா, நீ எங்களுக்கு அடிமை சாஸ்திரம் எழுதி கொடுத்து இருந்ஹ்டால், நீ தலைவர் ஆவது மிக எளிது என்று மார் தட்டி இருக்கிரார்கல். எனவே, ஐம்பதாயிரம் மக்களை REPRESENT செய்யும் SOCALLED ஐக்கிய பேரவை , ஒரு சிலரின் கை விரல் காட்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்று தெளிவாகிறது.
சரி எந்த முச்சரிக்கை, கடிதத்தில், லஞ்சம் வாங்க மாட்டேன், ஊருக்கு நல்லது செய்வேன்,இறைவனுக்கு பயந்து நடப்பேன், நீத மாக நடப்பேன் என்று ஒரு வாசகம் இடம் பெற்று ஒப்புதல் கேட்டால் கூட, மனது ஆறிவிடும் .. ஆனால் முழுக்க முழுக்க , ஐக்கிய பேரவை ஏற்கனவே நினைத்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிப்பிட பட்டுள்ளது.. தங்கள் முடிவை ஏற்கவில்லை என்றவுடம், ஆபிதா மீது பல குற்ற சாட்டுகள்.
தனது ஜமாத்தில் உள்ள, நல்ல படித்த பிள்ளை தலைவராக வந்தால், நாளைக்கு தமது நிலைக்கு அவர் மேலே சென்று விடுவாரோ என்று பயந்தோ என்னமோ, ஜமாஅத் பிரமுகர் கூட ஆபிதா எதிர்த்து போட்டியிடும், வேட்பாழர்க்கு வோட் போடவேண்டும் என்று கூறி அறிக்கை வெளி இட்டு உள்ளார்கள். அதுவும் ஜமாத்தின் ஏகோபித்த கருத்தாக தெரிய வில்லை, அரசில்வாதிகளை விட மோசம் போய்விட்டார்கள் என்று என்ன தொன்று கிறது..
கடிசையில் ஒரு அரை கூவல்...ஆபிதாவின் அறிக்கை பொய் என்று ஐக்கிய பேரவை அல்லாஹுவின் மீது சத்தியம் செய்யுமா........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross