செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byzainab (kayalpatnam)[05 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 9727
அஸ்ஸலாமு அழைக்கும்
samu kaka from dubai & சொலுக்கு எஸ்.எம்.எஸ் காக்க அவர்கள் இருவருக்கும் பாவம் ஒரு common matter புரியவில்லை போலும் .... நம் பொதுவாக doctors,teachers,I.A.S,I.P.S,police etc etc இவர்களை எல்லாம் மக்கள் பணியாளர் என்றோ பப்ளிக் செர்வன்ட் என்றோ than சொல்வோம் அதகாக evkal எல்லாம் sambalam பெறாமல வேலை செய்கிறார்கள் ? இல்லையே! irunthalum இவர்கள் செய்வது சமுதாயப் பணியே !!!!!!! அந்த வகையில் மக்கள் சொல்வது சரியே
AS SAMU KAKA SAID,"PEOPLE ARE CLAIMING THAT SHE IS A SOCIAL WORKER IN KAYAL "...she is not telling like this.people of kayal only proclaimed like this......
solukku kakka pls try to understand one thing "TEACHING IS DIFFERENT FROM BUSINESS"
ஆபிதா அவர்கள் ithuvarai என்ன சேவை செய்து இருக்கிறார்கள் என்ற details தானே உங்களுக்கு வேண்டும் ..அவரின் latest நோட்டீஸ் பார்த்து நங்கள் தெரிந்து கொண்டோம் இன்ஷா அல்லா விரைவில் உங்கள் பார்வைக்கும் வரலாம் .....
சகோதரர்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி ஆபிதா அவர்களை இவளவு கேட்கும் நீங்கள் மற்ற வேட்பாளரின் full profile தெர்யும.
தெரிந்தால் அவரின் சேவைகளை பற்றி எங்களுக்கும் சொல்லுங்களேன்.....need qualifications other than AJ candidate ...
last but not least teaching children is definitely a social work even if she get some money as a fee...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross