Re:...repeat posted byAbu Jawahir (Chennai)[29 December 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 24809
ஓவ்வொரு சொந்த முடுக்குக்கும் முன் பகுதி இரும்பு கதவு அவசியம் தேவை. இது இரவில் வரும் திருடர்கள் முடுக்கு பக்கம் நுழைவதைத் தடுத்து பாதுகாத்து கொள்ள முடியும். சொந்த முடுக்காக இருக்காவிட்டாலும் பாதுகாப்பை எண்ணி இரு வீட்டார்களும் கலந்து முன்பக்கம் முடுக்கில் ஆளுக்கு அரைக் கதவு போட்டு பாதுகாத்துக் கொள்ளலாம்.
இன்ஷாஅல்லாஹ் இதுபோல் முன் முடுக்கு பகுதி இரும்பு கதவு போடும் காலம் விரைவில் வரத்தான் போகிறது. பாதுகாப்பை எண்ணி இதை செய்யலாம். எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருக்க தோட்டத்தின் இறுதி பக்க முடுக்கிலும் பாதுகாப்பு இரும்பு கதவு போடப்பட வேண்டும்.
PJ iniyamarkam posted byAbu jawahir (Chennai)[20 November 2010] IP: 218.*.*.* India | Comment Reference Number: 1143
அஸ்ஸலாமு அலைக்கும்
மாற்று கொள்கை உடையவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அப்படி என்னதான் சொல்லுகிறார்
என்றுதான் பாருங்களேன்.உங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாமில்லயா.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானக
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross