Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:47:36 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5078
#KOTW5078
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 17, 2010
காயல்பட்டணத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி !
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4774 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. வரும் நவம்பர் 21 ஞாயிறு அன்று மாலை 5 :00 மணி அளவில் இந்நிகழ்ச்சி காயல்பட்டணம் ஏ.கே.எம். நகரில் உள்ள துளிர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை P. ஜைனுல் ஆபிதீன் நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) - காயல்பட்டணம் கிளை செய்கிறது.

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),
காயல்பட்டணம் கிளை
.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. THAQWA
posted by sulaiman niyaz (ruwais) [18 November 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1039

assalamualaikum, it is a USEFULL PROGRAM TO KAYALPATNAM. ALHAMDHULILLAH,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்
posted by SHUAIB (Jed.) [18 November 2010]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1040

நமதூருக்கு தேவையான நிகழ்ச்சி. குறுகிய நாட்களே இருப்பதால் மக்களுக்கு குறிப்பாக ஏகத்துவ கொள்கையை எதிர்க்கும் மக்களுக்கு இச்செய்தியை கொண்டுசெண்டு அவர்களுக்குள்ள அனைத்து ஐயங்களையும் தெளிவாக தாராளமாக கேட்கும்படி ஆவன செய்யுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மாற்று கொள்கை சகோதரர்களே! ஏகத்துவ கொள்கை குறித்த உங்களின் சந்தேகங்களை நீங்கள் எவ்வாறு கேட்க விரும்புகிறீர்களோ அந்த தொனியில் தைரியமாக கேளுங்கள், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Good to know
posted by Shakeel ahamed (Seattle, USA) [18 November 2010]
IP: 203.*.*.* Korea, Republic of | Comment Reference Number: 1043

Thanks for the news. Pls update the photos of the event and the highlights after its happening.

Thanks.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இனிய மார்க்கம்
posted by nafeela (Bangkok) [18 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1044

அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி காயல் பட்டணத்தில் நடப்பது சரிதான் இருந்தாலும் இப்போது இந்த நிகழ்ச்சி தேவையே இல்லை

ஊரில் இருக்கிற ஆலிம்கள் பயானுக்கே யாரும் போ மாட்டேங்றாங்க அது ஒரு புரம் இருக்க சுன்னத்வல் ஜமாத் ஒரு பெருநாள்,தவ்ஹித் ஜமாத் ஒரு பெருநாள் இதுவே வழமை என்று இருக்க புதிதாக ஒன்று உருவாக்கி அவர்களுக்கென தனியாக ஒரு பெருநாள் எல்லாம் புரியாத புதிராகவே உள்ளது

இந்த நிகழ்வு மேலும் ஊரில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகத்திற்க்கு இடம் இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. reg iniya maarkam
posted by zeaurrahman (mandapam) [18 November 2010]
IP: 124.*.*.* China | Comment Reference Number: 1045

assalamu alaikkum
iam from mandapam ramnad district presently iam n china please arrange islam oru iniya margam in ourplace also


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. TNTJ - Programme
posted by Zainul Abdeen (Dubai) [18 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1046

I don't think this programme is necessary to be conducted in Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Islam 'Eliya' markam - Not to be complicated!!
posted by Salai Mohideen (California) [18 November 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 1050

Good title, good program & also an eyecatcher to non muslims. Let us not just limit ourselves in propagating the message but also bring this into practice by not complicating (say Eid for an example) the religion in reality. May Allah help us to Coexist peacefully (regardless of idelogies/group), get out of egoism/groupism and live with unity to showcase the true Islam which is never been hard to anyone!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. pj programme at kpm
posted by T.A.S.MOHAMED MEERA SAHIB (dubai) [18 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1052

This kind of programme is first time in kpm. This is No.1 among all relegious programmes. Organisers pls make sure not to divert the programme from its original issue.

Almighty Allah make this programme success.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் நிகழ்ச்சி
posted by முஹம்மது இர்ஷாத் (ஜித்தா) [18 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1056

இது நம்மூர் சகோதரர்கள் மத்தியில் உள்ள அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் சரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Assalamu Alaikkum
posted by Mohamed Fasi (Jiangmen,China) [18 November 2010]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 1060

உண்மையில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்தான் ஆனால் நீங்கள் (ஜமாத்துகள்) தான் அதை எளிதாக புரிந்து கொள்ள வில்லை அப்படி புரிந்தது கொண்டிருந்தாள் வருடத்திற்கு ஒரு நோன்பு பெருநாளும்,ஒரு ஹஜ் பெருனாளும்தான் வந்திருக்கும் ஆனால் எல்லா ஜமாத்துகளும் அவங்க அவங்களுக்கு சாதகமான ஒரு நாளை தேர்ந்தெடுத்து பெருநாள் கொண்டாடுகிறீர்கள் இதைபோல் பல வேறுபாடுகள் உள்ளன இது இஸ்லாத்துக்கு அழகல்ல.

மேலும் காபிர்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்பது வேடிக்கையாகவே இருக்கும். ஒரு வேலை அல்லாஹ் நமக்கு இந்த மார்கத்தை இதை விட எளிமையாக கொடுத்தாலும் நீங்கள் (ஜமாத்கள்) மக்களிடம் குழப்பத்தைத்தான் கொண்டது வருவீர்கள் என்றே தோண்டுகிறது.

எது எப்படியோ இனிமேலாவுது நாம் எல்லோரும் கருத்து வேறுபாடின்றி ஒன்று சேர்ந்து அல்லாஹ் நமக்கு காட்டித்தந்த இந்த எளிதான, உண்மையான மார்கத்தை பின்பற்றி ஷெய்த்தானை விரட்டி அடித்து, நம் இறைவனை இன்பபடுத்தி,காபீர்களை ஆச்சிர்ய படுத்தி நாம் எல்லோரும் சொர்க்கம் செல்ல எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக அமீன்.

குறிப்பு:
இங்கே நான் பதிவு செய்ஞ்ச கருத்து தனிப்பட்ட ஜமாதுகலையோ அல்லது சில ஜமாத்துகலையோ குறிப்படவில்லை ஒட்டுமொத்த ஜமாத்துகளுக்கே என்னுடைய கருத்தை பதிவு செய்ந்திருக்கிரேன் இதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னித்து கொள்ளவும். Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Most needed thing
posted by Ahamed mustafa (Dubai) [18 November 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1061

Gents & Ladies,

Trust, such programmes are really needed to clear certain issues amongst us. I have seen such programmes & several question, doubts or any arrows we have can be thrown & wait for a reply.

Instead of saying that this program is not needed, I can only see this as a golden opportunity for every Kayalite to raise our querries, criticism if any against the said idealogy & clear ourselves.

End of the day this Guy is talking about valid Quran & Sunnah & we can not really go against them, leave alone certain controversies in questions which will always be there.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஒற்றுமை
posted by முஹம்மது இர்ஷாத் (ஜித்தா) [18 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1065

இது நம்மூர் சகோதரர்கள் மத்தியில் உள்ள அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் இருந்தால் சரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வேண்டுகோள்
posted by SHUAIB (Jed.) [18 November 2010]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1070

வெளிநாடுவாழ் காயல் அன்பர்கள் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நமதூரில் நடைபெறும் செய்தியினை தமது குடும்பத்தார், உற்றார், நண்பர்கள் யாவருக்கும் அறியப்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச்செய்து மார்க்கம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் கேட்கச்செய்யுமாறு வேண்டுகிறேன்.

நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் "I - TV" மூலம் நிகழ்ச்சியை நேரலை பண்ணினால் வெளிநாடுவாழ் காயல் அன்பர்கள் பார்பதற்கு ஏதுவாக இருக்கும். முயற்ச்சிக்க வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. MAASHA ALLAH
posted by AHMAD NOOHU (HONG KONG) [18 November 2010]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 1075

BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.IT IS NICE TO HEAR THE GOOD NEWS."MAY ALMIGHTY ALLAH ACCEPT THIS ONE AND CLEAR THE MISCONCEPTIONS OF MUSLIMS AND NON-MUSLIMS"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Right time to clear all our Disbelief
posted by Mohammed Maraikar Azad (Dubai) [19 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1082

இது எல்லா தரப்பு மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.அதுவும் நமதூரில் என்றால் இன்னும் சந்தோஷம். இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன் படுத்தி நமக்குள் இருக்கும் சந்தேகங்களையும் ,கருத்து வேறுபாடுகளையும் நேரடியாக கேட்டு அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதில் எல்லளவும் சந்தேகம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Alhamdulillah!
posted by sajidaakram (chicago) [20 November 2010]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 1116

Assalamualaikum. I ‘m so happy to hear this good news. I hope you guys made the right choices and listened to the right voices to prepare us for the yawm-ud-deen. Allah gives us imaan and victory.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. PJ iniyamarkam
posted by Abu jawahir (Chennai) [20 November 2010]
IP: 218.*.*.* India | Comment Reference Number: 1143

அஸ்ஸலாமு அலைக்கும்
மாற்று கொள்கை உடையவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அப்படி என்னதான் சொல்லுகிறார் என்றுதான் பாருங்களேன்.உங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாமில்லயா. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
posted by buhary smb (makkah) [20 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1145

அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்தான் நமதூருக்கு தேவையான நிகழ்ச்சி தான் காயல் மக்கள்க்கு இது ஒரு நல்ல வாய்ப்பு நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Welcome
posted by Shahul Hameed (Eastern Province (Al Jubail)) [21 November 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1164

We listened a lot of topics from Different Scholars through media.

It is direct opportunity to collect good information from PJ for our kayal People.Is it possible to post his audio or video file in Net?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Unity
posted by mohmed younus (kayalpatnam) [21 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1167

ற்ற சமுதாயத்தவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிதானம்,பக்குவம் மற்ற முஸ்லிம் அமைப்புகளும் கேட்கும்போதும் ஏற்பட வேண்டும். அப்படி அமையும்போது தான் ஒற்றுமை எற்படும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. islam oru eliya markam
posted by Abu Zainab (kayalpatnam) [22 November 2010]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 1169

Mashallah! With GOD's grace,The progm was sucess morethan expected, total auditorium occupied with Gents & Ladies , morethen 200 veiwers watch from outside the gate n very heavy rain


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved