Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:46:33 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5072
#KOTW5072
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 17, 2010
காயல்பட்டணம் குறித்த நிஜம் நிகழ்ச்சி - பதிவு இணையதளம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 9307 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சன் குழும தொலைக்காட்சியான SUN TV இல் நவம்பர் 16, 2010 - 10:30 மணியளவில் காயல்பட்டணம் குறித்த நிஜம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. இதில் காயல்பட்டணம் வரலாறு குறித்தும், கலாச்சாரம் குறித்தும் பலரின் பேட்டிகள் இடம்பெற்றன. அதன் ஒளிப்பதிவு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும். (http://kayalpatnam.com/suntv-nijam.asp)


தகவல்:
(1) சேக் இத்ரீஸ் (ரியாத்)
(2) முஹம்மது இர்ஷாத் (ஜித்தா)
(3) முஹம்மது காசிம் (காயல்பட்டணம்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Thanks
posted by Husain (Abu Dhabi) [17 November 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1012

Thank you brothers for providing link for watching the documentary on Kayal. Nice to know that there are still some better values remaining in our culture without we recognizing it in our daily life.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சன் டிவி காயல் நிஜம்
posted by nafeela (Bangkok) [17 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1014

மாஷா அல்லாஹ்

காயல் பட்டணத்தை பார்கவே ரெம்ப சந்தோசமாக இருக்கிறது அதுவும் சன் டிவி'ல வர்றது ஒன்னும் அவ்வளவு சுலபம் இல்லை

இரண்டு விஷயங்கல்தான் காயல்பட்டணத்தை கொஞ்ஜம் கலங்க வைக்கிறது

1)கேன்சர்
2)பெருநாள் விஷயத்தில் குழப்பம்

நோய் இல்லாத வாழ்வை இறைவன் அனைவருக்கும் வழங்க வேண்டும்

அனைவரும் ஒற்றுமயோடு சேர்ந்து வாழ வேண்டும்

இவை இரண்டும் கிடைத்து விட்டால் சன் டிவி என்ன? கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தாலும் ஆச்சர்யப் படுவதர்க்கு ஒன்றும் இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Regarding SUN TV Nizam
posted by Naina (Chennai) [17 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1015

Assalamu Alaikum,

Its good to see kayal in SUN TV. Most of the news shared by our kayalites are fabricated especially about Mahar.

Many scenes have been captured in Madhya Kayal. Atleast once they could have shown Al-Jamiul Azher, USC, YUF, RED STAR.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Its Nijam
posted by Kahiralanka (sri lanka) [17 November 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1016

Masha Allah, Its a super job done by kayalpatnam.com and ur team. Hats Off and Thanx to all in this auspicous day of EID.

We felt as if we are in Kayalpatnam, Especially the beach.

Thanks to Uvais Haji, Br.Kailani, Bazul Ashab Alim and all others who gave us this treat.

Proud to be a Kayalite.

Jazakallah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Proud to be Kayalan
posted by MU.Shaik Abdul Kader (Abudhabi) [17 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1017

assalamu alaikum,
we are honoured and proud to be kayalan eventhough there are some difference apart.

while sun tv tells about kayalpatnam has good examples as no cinema theatre, no police station, no poster, mappilai is going to mamanar's house (konjam kevalama irunthuchhu, iruthallum paravaillai, etc) kanla anantha kannir vanthutu.

really proud to be kayalan. insha allah we younger generation has to keepup those good things in our future which our elder people does. Cheers.Wassalam.EId Mubarak to all my brothers and sisters.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Thanks SUN TV
posted by Salai Sheikh Saleem (Dubai) [17 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1029

We will be more than ungratitude, if we do not thank the full team of SUN TV who involved in collecting such a wonderful Facts and the presentor who anchored this program with facts and figures of Kayalpatnam which most of us do not aware. It is really a worth to watch documentary especially to those who want to understand the kayal unique heritage and our islamic and tamil background.

The 15 minutes documentray potrayed our socio economical and cultural harmony which was really enthrilled us.

Through this posting, I would like to rather insist all individuals and Kayal Associations, to thank SUN TV for selecting Kayalpatnam for their Nijam and telecasted only but the truth which indeed help to uplift the image of our society.

Lets all pray the Almighty Allah to unite us all under one umberalla - only as Muslims to be an ideal town in the Globe.... Aameeen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Very Sad
posted by Sayna (bangkok ) [17 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1032

Sorry to say this over here ,
I saw this Mijam programme,
in this najam programme also showing half kayal another half kayal not showing in any one place where Jamiul Azhar pic, where is Appa palie pic, Where is maraicar pallie pic, where is thaiam pallie pic, pls brothers and sister we are all muslims , dont ego with anyone ,

Solluran du thappa ninakathinga
Kayalan Thiruntha poratum illa, kayalpatam Vilaga porathum illa,

may be next programme the other half side kayalpatnam in Vijay TV kathai Alla Nizam programme,

Kaylapatanatha Sun Tv la parka santhosama iruku but Yanga pakkatha yallam kattama one side da kamichitu ithu thaan kayalpatnam solluringa
Nizam yapoluthum Valichathuku Varum Allah pothumanavan

Admin pls itha niga kandipa post pannuga , pls ora pirika ninaikathinga
Ora othrumaiya iruka padupadunga,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Glad; but unimpressive
posted by A Kayalian (Virginia) [17 November 2010]
IP: 204.*.*.* United States | Comment Reference Number: 1033

I am very happy to watch about kayalpatnam on SUN TV; however, it appeared as if the program was hijacked by a section of people in Kayalpatnam. It is important to recognize Kayalpatnam is made of many sections of people and there is degree of cultural and ideological differences exist. The problem which I noticed in Dr. Abdul Latif's research again resonated in this program. Another half of Kayalpatnam is completely ignored. In addition one can count how many lies have been told in the name of presenting brighter picture about the town. Please remember - Lie and pride are against Islam - whatever the cause that may be. If you are not humble, Allah will find way to humble you. Let the fear on Almighty resonate in every act.

My questions:
a. Isn't dowry prevalent in the town?
b. Isn't every street has police case and how many family issues are solved through mohalla system today?
c. Are all marriages conducted in that one nikah majhlis as said in the program?
d. No cable tvs in Kayal?

I can list many.

It is important that people have to speak the truth in its right format. When you mix few lies among the truth, then the truth looses its ground and people would loose trustworthiness.

Remember - no one is big or small for Allah. It is only ones faith and behavior would make one better over other for Allah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. msg
posted by sameer (chennai) [18 November 2010]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 1037

masha allah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. APPRICIATED BUT PRACTICALLY NEED LOT OF CHANGES IN OUR KAYAL AS PER THE COMMENTS
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [18 November 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1038

Assalamu Alaikkum.varah.

Realy this documentery has to be appriciated and thanks to SUN TV & who one took the steps for kayal prouds on the AIR.

At the same time, I wanted to share my feelings to our community. Please every one think practically and take proper measure as per the comments

1.As per the MR. VELKUMAR AUDIO is there any GROOM [mapillai] have Pressure to give house for bride [ponnu]No & never... Unfortunately every bride have a pressure to give or keep house. This is huge obstacle for bride wedlock in kayal, if we fallow as per his comments it will be highly appriciated.

2.I am realy proud because kayal have no police station, But Is any muhalla or jamath [palli vattam or sungam] have power to solve like family problems completly [THALAK, FAILING OF MONTHLY MAINTANENCE by groom in several family]

In our kayal no more proper committee to solve or even give family councilling. Most of the time issuing unjudgement result like kattapanjayath. Particulerly in the Thalak cases, we no need to worry to full fill the judgement from alim or jamath. Because after judgement no one going to recheck or fallow whether given judgements are obeyed or not. Very bad thing is imediately Grooms are getting sold and Alims are arranging nikkah to one who unfill or not care of the judgement.

Is any jamath or muhalla have power to stop or take legal action on wronger. no and nomore because no one wanted to receive family problem and not show there intrest, because at any point some one will be there family relation. some of Occasion some Alims are not care of bride side and there children's future on judgement. They care more to release the groom from marraige relationship if they receive any Thalak cases. Also they [Alim or Thalak committee] don't have knowledge to solve family issues.

now a days,Due to this condition most of the families are enter to police station and court.

TO PREVENT & PROTECT OUR KAYAL CULTURE, MUST ALL JAMATH AND SOCIETY NEED TO FORM JUDICERY TEAM WITH FULL KNOWELEDGE OF SARIYA AND VERY BELEVABLE PERSION EVEN HE IS A POOR NOT A MATTER MUST BE HONEST AND POWERFULL COMMITTEE.

Also Muhalla will give attention for family issue otherwise acording to this conditon POLICE STATION will come soon. Allah will save our kayal from this bad incident.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. NIJAM PROGRAM.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia) [18 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1041

அன்புள்ள காயல் சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

நமது காயல் மாநகரின் மாண்பினை கூறும் வகையில் ”சன்” டிவியில் நிஜம் என்ற Programல் நல்ல தகவல்களை கொடுத்த உயர்ந்த உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைய் சமர்ப்பித்துக் கொள்கிறேன். (جزاكم الله خيرا وشكرجزيلا)

அடுத்து, நமது ஊரை குறைத்து மதிப்பிடக் கூடிய அன்பர்களுக்கு ஒரு வேண்டு கோள்!!

ஒரு சகோதரர் அல்லது ஒரு ஜமாஅத் நமது ஊரைப் பற்றி நல்ல ஒரு தகவலை பத்திரைக்கு அல்லது தொலைக் காட்சிக்கு தருகிறார்கள் என்றால் பாராட்ட முயற்சி செய்யுங்கள். தயவு செய்து அதை குறை கூறாதீர்கள்.

அது மட்டுமல்லாமல் எங்கள் ஜமாஅத் பள்ளியைப் போடவில்லை, அடுத்த ஜமாஅத் பள்ளியைப் போடவில்லை என்று பிறித்துப் பார்க்காதீர்கள். ஊரு ஒரு போதும் உறுப்படாது என்று தயவு செய்து சாபம் விடாதீர்கள்.

மத்திய காயல், கிழக்கு காயல் & வடக்கு காயல் என்று தயவு செய்து ஊரை கூறு போடாதீர்கள். நம் ஊருக்கு ஒரு பெருமை சேருகிறது என்றால், அது மத்திய காயல் கிழக்கு காயல் & வடக்கு காயல் என்று ’திசை’ பார்த்து சேராது. நம் ஊரில் உள்ள நம் யாவரையும்தான் சாரும். எப்பொழுது Positive ஆக நினைக்க கற்றுக் கொள்ளுங்கள். அது நம் எல்லோரின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

அந்த டிவி சேனலில் எத்தனை நிமிடம் நம் ஊருக்காக ஒதுக்கி இருப்பார்கள். அதில் எல்லா பள்ளி வாயில்களையும் காண்பிக்க முடியுமா? அப்படியே எல்லா பள்ளிகளையும் காண்பித்தாலும், மற்றொரு சகோதரர் சொல்வார், கைலானி காக்கா, உவைஸ் ஹாஜியார், எஸ்.கே, இவர்களை ம்ட்டும் தான் அதில் காண்பித்தார்கள். எங்கள் காயல் மொவ்லானா காக்கா, பி.கே.டி.உமர் காக்கா, காயல் அமானுல்லாஹ் காக்கா, எங்கள் பாலப்பா இவர்களை எல்லாம் இந்த செய்தியில் காட்டவில்லை என்பார்.

இப்படிப் பார்த்துக் கொண்டே போனால் காயலின் சரித்திரத்தைக் கூற ஒரு ’சன்’ டிவி இல்லை, ஓராயிரம் ’சன்’ டிவி இருந்தாலும் மதியாகாது. ஆகவே தயவு செய்து சிந்தித்து செயல்படுங்கள்.

பிறர் ( மற்ற ஊர்காரர்கள் ) நம் ஊரைப் பற்றி குறை சொன்னால் நாம் எதிர்த்து போராட வேண்டும். அதை விட்டு விட்டு நம் ஊரை நாமே குறைப் படுத்தினால் , நம் பல்லைக் குத்தி நாமே நாறுவதற்கு சமம். தயவு செய்து சிந்தித்து செயல் படுவீர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Is not Fair
posted by Sayna (Bangkok ) [18 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1042

Dear Mahmood seyed,
As per ur say, pls saw the clip once again
How many times retalecast that Sirunainar masjid ,
And on Main road in Jumma Masjid Al jamiul azhar
even all the persons say lie how we accept that

Tell the truth Story of kayalpatnam dont lie with the story,
Mr.Oise Hajee say that is only truth,
others all are saying lie,

Kayalpatanathuku perumai sarkanum du sollura poie yai yallam yatru kolla yalathu,
In Hadeess
Poie Eemanai Thindru vidum , prophet mohamed say,
ithu kooda Hamithiya madurasa vila kathu kuduthanga ,

Yan magal marriage ja Jalalila ya la accept pannu vingala,
Baithul mal la matha muhalla karangaluku kadan kudupigala,
ipadi sollikitay polam kayal patanm nigalchiyai

Kaylapatam orupadathudu sonnathuku koba paduranga
karanam irukunga ,
Otrumaiya iruntha oora pirichitu ipo onnukulla onna irukirathuku,
Annaikay ora pirikama irukalam illa,

Koba padathinga ithu ku vidaiyai kandu pidinga,
Yan yangala polamba viduringa,

Telecast panna yavalavu niram kidachie iruku ,
Beach pakkam kamikiringa athula kooda randu iruku
onne cholukar street side, another side is beach road ithu kooda niraya peruku thariyathu,

Thirumbaum solluran ,
Unmaiku poramba pesuravanga irukum varai kayalpatnam vilangathu, ithu yallathukum porunthum
Allah pothu manavan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Nijam with some lies!!
posted by Salai.Mohideen (California) [18 November 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 1049

There is no doubt some good things in kayal has brought up our kayal to the limelight through this Nijam program.

As we always proud that kayal history, No police station, theatres and Bars brought our hometown into the limelight We watched this program on Tuesday with fellow Tamil speaking families during EID potluck. They were wondering about kayal and we were happy abt it.

But something was disturbing in our mind since facts mixed with some fabricated lies. Kayalites (& whoever knows abt KPM) well aware of those lies & misinformation to others. We could have avoided it.

Am not sure whether it was an unplanned program since kayal could be showcased very well by showing some value adding stuffs like functioning of Tulir, BaithulMaal etc. At least it would have helped us to avoid some unwanted things like no mahar and dowry junks

If the managements of our schools, hospitals & wedding halls declare their service is FREE for kayalites - definitely it can turn those lies into facts as mentioned in Nijam. Will they come forward?

Anyways the biggest challenge is, at least retaining the existing facts (esp. no bars/theatres, dignity of kpm) forever and turn those funny lies into facts by offering free education, medical, wedding halls for everyone, No dowry & mahar to brides


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Shame !!!!!
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 November 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1059

Dear Administrator:

Appreciate, if you please close this topic and delete all these comments as a matter of self defence to protect the interests of all KAYALITES, instead of degrading our own values and ethics and lets join in one hand to portrait our image in a better manner.

Please neglect such indifferences which is posing a threat to our harmony.

May Allah bless us with UNITY.. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. NIZAM SUNTV
posted by NOOHU SAHIB (KAYALPATNAM) [18 November 2010]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1067

Dear Administrator,
Assalamu Alaikkum.EID MUBARAK.Please close this matter. Dont give room for others to tarnish our town heritage and culture. We are all here (overseas)like brothers and sisters of one family.

SO MANY OTHER PEOPLE OF TAMILNADU AND worlwide LOOKING OUR WEBSIDE AND THEY ARE PRAISING KAYALPATNAM.COM as a pioneer of all websides for our muslim community. Please...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. DONT CLOSE AND TAKE ALL KAYAL FEELINGS AND HELP TO FORM REAL AND TRUTHFULL SOCIETY
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [18 November 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1068

ASSALAMU ALAIKKUM.
Dear administrator my humble request is do not close this chapter, let u give chance to all kayal feelings thru ur neutral website. May Allah will help us to form real and truthful society.

If anyone feels degrading of our kayal image because of negative comments, they must realize and think practically in the place of victim. Here all interview and comments are giving by wealthy people. Real difficulties can be taken from poor and non supported people.

If really worry about negative image before take this program they must think themself, we r going to talk about total kayalpatnam and behalf of all people of kayal and also must think about at present what condition of MUHALLAH OR JAMATH.

How many murder, civil and criminal cases on the court, very importantly how many THALAK taking place. These all are due to not power full jamath, ibathath, imaan, justice, real social workers in the family issues.

Now a day’s all jamath and muhalla are functioning only for marriage function and death formalities. Themselves they are directing to police station and court if they receive family issue or dishonest judgments by one sided Alim or kathif are cause to enter court and police station. No one have real power and social interest like other Muslim city of Tamilnadu.

Most are wanted publicity them self in the media. Once again I wanted to tell if family problems are not taken seriously by muhalla or jamath and not form correct &honest committee, then police station and even court will come soon. Allah will protect by this Aameen. If u want to delete anything from people comments u can delete if it will separate the society.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. NIJAM PROGRAM.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia) [18 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1069

அன்புள்ள காயல் சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

நண்பர் சேனா !!

நீங்கள் சொல்லுவதைப் போன்று பொய் ஈமானை திண்று விடும் என்று நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறி இருப்பது சரிதான். அதற்காக பொய் சொல்ல வேண்டும் என்ற கருத்துக்கு நான் வரவில்லை. ஒரு செய்தியை ஒருவர் டிவி நிகழ்ச்சிக்கு அளித்துவிட்டார். அதில் தவறு இருந்தாலும் அதை மறைக்க பார்க்க வேண்டு. அப்படி இருக்க, எல்லோரும் பார்க்க கூடிய இந்த இணைய தளத்தில் போட்டு ( நமது ஊரை ) அசிங்கப் படுத்துவது சரியில்லை. அதே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தான் கூறி இருக்கிறார்கள் ( كل بنى ا دم خطا خير خطاء طؤاب) ஆதமுடைய மக்கள் எல்லோரும் தவறு செய்யக் கூடியவர்கள் ( இதில் நீங்களும் , நானும், நம் ஊரைச் சார்ந்த, ஏன் இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் அடங்குவோம் )

இதில் சிறந்தவர் தனது தவறை நினைத்து அல்லாஹு ஸுபுஹானவுத்தஆலாவிடம் ’தவ்பா’ செய்து கொள்பவரே ஆவார்.

காதிரிய்யா கொடி மர சிறு நெய்னார் பள்ளியை திரும்ப திரும்ப காண்பித்தார்கள் என்றால் அதுவும் அல்லாஹ்வின் வீடு தானே? அதுவும் நமது ஊரில் தானே இருக்கிறது ?

ஆகவே தங்களுக்கு, இந்த ’நிஜம்’ புரோகிராமில் சம்பந்தப்பட்ட நமது ஊர்காரர்கள் எவர் மீதாவது கோபம் இருக்குமேயானால் தயவு செய்து அதை இந்த விதத்தில் வெளிப்படுத்த வேண்டாம்.

இதனால் நமது ஊர் பெயர்தான் கெடும். அந்த ( காயல்பட்டணத்தில் ) ஊரில் நீங்களும் ஒரு ’பிரஜை’ என்பதை மறந்து விடாதீர்கள்.

குறிப்பு : உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் இங்கு பதிவு செய்யவில்லை. மாறாக நமது ஊரின் பெருமையையும் , கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் இதை பதிவு செய்துள்ளேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. எதுக்குடா நாம இந்த செய்தியை அறிவித்தோம்
posted by seyednoohu (kaakkanad,) [18 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1072

அன்பார்ந்த காயல் சகோதரர்களே,

நமது ஊரைப்பற்றி சன் டீவியில் நிகழ்ச்சி வருகிரது என்று அறிந்ததும் நாம் இங்குள்ள சகோதரர்களிடம் பெருமையுடன் அறிவித்து அந்த நிகழ்ச்சியை பார்க்க வலியுறுயத்தினோம்.

நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் அந்த சகோதரர்கள் எல்லாம் வரிசையாக நம்மை தொடர்பு கொண்டார்கள், அப்போது தான் "எதுக்குடா நாம இந்த செய்தியை அறிவித்தோம்" என்று ஆகிவிட்டது.

நமக்கே நன்றாக தெரியும்:- இந்த நிகழ்ச்சி அதிகம் பொய் கலந்த ஒன்று என்றும், பொய்யையே மையமாக வைத்து நம் ஊரின் சில சகோதரர்களால் நடத்தப்பட்ட நி...ஜ...ம் என்றும்.

அதிலும் குறிப்பாக அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறிப்பிட்டது போல:- "வீட்டோடு மாப்பிள்ளை ஆகுவதை அவமானமாக பார்க்கும் சமூகத்தில் காயல்பட்டனவாசிகள் அதை கவுரவமாகவே கருதுகின்றனர்" [edited]

இந்த அவமானத்தை விரும்பாத இளயதலைமுறையினர் உருவாகுகின்றனர் என்ற விஷயத்தினை நமது இணயதளத்தின் மூலம் நம்மூர் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்திய (perish or boon)க்கு லிங்க் கொடுத்து நம்ம ஊர் மக்களின் உண்மையான அந்த செய்தியை உலகத்த்ற்க்கு "நிஜம்" ஆக்க admin அவர்களை மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. comments closed
posted by Administrator (Kayalpatnam) [19 November 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1092

kindly note no further comments about this news item will be approved


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved