Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:26:08 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5067
#KOTW5067
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 16, 2010
ஹஜ் 1431: காபா துணி - கிஸ்வா - நேற்று மாற்றப்பட்டது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4713 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காபாவை சுற்றி கட்டபட்டிருக்கும் துணிக்கு - கிஸ்வா என்று பெயர். இது ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் பிறை ஒன்பதில் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று புதிய கிஸ்வா கொண்டு காபா மறைக்கப்பட்டது. ஹஜ்ஜு கடமைகளை முடித்துவிட்டு மீண்டும் ஹரம் ஷரீபிற்கு யாத்ரிகர்கள் வரும்போது புதிய கிஸ்வா காட்சிதரும்.

கருப்பு கிஸ்வா துணி 670 கிலோ எடையுள்ள சுத்தமான பட்டு கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் குரான் ஆயத்துகளை எழுத 150 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றாக இணைப்பதற்கு முன் 47 அங்கங்களாக கிஸ்வா துணி இருக்கும். ஒவ்வொரு துணியும் 14 மீட்டர் நீளமும், 95 சென்டிமீட்டர் அகலம் கொண்டதாகவும் இருக்கும். இணைத்தப்பின் கிஸ்வா துணி 658 சதுர மீட்டர் அளவு இருக்கும். கிஸ்வா துணியை தயாரிக்க ஆகும் செலவு - சுமார் 20 கோடி ரூபாயாகும்.



புதிய கிஸ்வா மாற்றப்படும் போது பழைய கிஸ்வா - கீழ்வழியாக உருவப்படும். பழைய கிஸ்வா துண்டு துண்டாக வெட்டப்பட்டு முக்கியஸ்தர்களுக்கும், பிற நாடுகளுக்கும் சவுதி அரசின் அன்பளிப்பாக வழங்கப்படும்.

கிஸ்வா தயாரிப்பதற்கு என்றே தொழிற்சாலை ஒன்று மக்கா அருகில் 1927 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அக்காலங்களில் இங்கு பணிபுரிந்த கைத்தறி வல்லுனர்கள் பலர் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம்:
www.arabnews.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. kiswa
posted by nafeela (Bangkok) [16 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 993

masha allah im very exiting to see this


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. correction
posted by abdul basith (tuticorin) [19 November 2010]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 1096

In message body,
unknowingly use KASWA instead of KISWA.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ALLAHU AKBAR
posted by M.S.ABDULAZEEZ (CHINA) [20 November 2010]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 1134

ALLAHU AKBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved