முரண்பாடு posted byKJ Shahul Hameed (kayalpatnam)[02 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3721
மொஹ்தூம் பள்ளி விஷயத்தில் இரு சாராருக்கு இடையிலான பிரச்சனையில் ஒரு சாராருக்கு ஆதரவாக பேரவை முத்திரையிட்ட கடிதத்தை நீதி மன்றத்தில் சமர்பித்துவிட்டு, அதில் எந்த தவறுமில்லை என்று விளக்கமும் தருகிறார்கள்.
ஆனால் "பேரவை அரசியலிலும், ஆன்மீகத்திலும் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது" என்று தீர்மானம் சொல்கிறது.
எல்லாம் புரியாத புதிராகவே உள்ளது.
الله خير الماكرين என்ற இறைவசனம் இத்தருணத்தில் ஏனோ ஞாபகத்துக்கு வருகிறது.
நடு நிலைக்கொள்கை posted byKJ Shahul Hameed (Kayal Patnam)[30 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3661
அஸ்ஸலாமு அலைக்கும்.
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் செயல்படும் காயல் நல மன்றங்கள், அரசியல் மற்றும் இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு சார்பாக நடந்துகொள்ளாமல் நடுநிலையோடு செயலாற்றினால் அனைவரின் ஒத்துழைப்புக்களையும் பெறலாம் என்பது எனது கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross