Re:வாக்காளர்களே ... உங்கள் க... posted byjafarullah (soudi arbia(madinah))[16 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20372
நம் ஊரில் பண பட்டுவாடா மிக சிறந்த முறையில் நடை பெறுவதாக சேதிகள் வந்த வண்ணம் உள்ளன .இப்படி ஒரு வெற்றி தேவையா? தயவு கூர்ந்து பணத்தை வாங்கி ஓட்டு போடதிர்கள். அல்லாஹ் ஒருவன் பார்த்துகொண்டு இருகிறான்.மறுமையில் பதில் சொல்ல வேண்டும் .
கடந்த தேர்தலில் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் எல்லாம் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மைக்கை பிடித்து உளறி விட்டு சென்று இருக்கிறார்கள்.அப்பெற்பட்டவர்களை ஐக்கிய பேரவை கூட்டத்தில் மேடையில் ஏற்றி ஆதரவு கேட்டு இருகிறார்கள்.இது தேவையா ?இப்படி ஒரு நகர்மன்ற தலைவி நமக்கு வேணுமா? சிந்தித்து வாக்கு அளிக்கவும்.
Re:வாக்காளர்களே ... உங்கள் க... posted byjafarullah (soudi arbia(madinah))[16 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20368
நம் ஊரில் பண பட்டுவாடா மிக சிறந்த முறையில் நடை பெறுவதாக சேதிகள் வந்த வண்ணம் உள்ளன .இப்படி ஒரு வெற்றி தேவையா?தயவு கூர்ந்து பணத்தை வாங்கி ஓட்டு போடதிர்கள்.அல்லாஹ் ஒருவன் பார்த்துகொண்டு இருகிறான்.மறுமையில் பதில் சொல்ல வேண்டும் .
செய்தி: முஸ்லிம் மாணவியர் முக்காடு அணிய தடையில்லை! பிறப்புச் சான்றிதழ் படி பெயர் பதிவு செய்யலாம்!! மக்கள் சேவா கரங்கள் முயற்சிக்குப் பின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் மாணவியர் முக்காட... posted byjafarullah (soudi arabia(madinah))[27 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8964
தொடரட்டும் உங்கள் பனி.சகோதரர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிற்க வேண்டும் .இவர்கள் குடும்பத்தில் எல்லோர்களுக்கும் சமூக சேவையில் ஆர்வம் அதிகம் .இவர்களுக்கு அல்லாஹ் நீடித்த வாழ்வை கொடுக்க எல்லோர்களும் பிரார்த்திப்போம்.எஸ்.கே .ஸாலிஹ் எல்லா வகையிலும் சிறந்த நண்பர்.அவர்கள் பொதுநலம் சேவையில் ஈடுபாடு உள்ளவர் என்பதை யாவர்களும் அறிந்த ஒன்று.சமீபத்தில் சண்முகமணி என்கிறவர் பிரச்சினயில் சமாதான புறாவாக வந்து நின்றவர்.வளரட்டும் அவர் பனி. தொடரட்டும் சேவை.
Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ... posted byjafarullah (soudi arbia(madinah))[27 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8963
ஜனாப் சாமு காகா அவர்கள் நல்ல முறையில் வெற்றி பெற்று நம் பகுதி மக்களுக்கு தொய்வின்றி பாடுபட்டு சுயநலம் பார்க்காமல் எல்லோர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்வார்.பொறுத்திருந்து பாருங்கள்.இதில் எங்கள் குடும்பத்தாரின் அனைவர்கள் ஓட்டும் சாமு காகாவுக்குத்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross