Re:... posted byK.A.MOHAMED NOOHU (OMAN-SUR)[21 February 2016] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 43205
அஸ்ஸலாமுஅலைக்கும்.இதை நடத்திய கத்தார் நல மன்றத்துக்கு வாழ்த்துக்கள், JAZAKKALLAHU HAIRA. இந்த மாடி தோட்ட பயிற்சி ஒரு பயணுள்ள புதிய முயற்சி. இதுபோல இன்னும் பல பயனுள்ள விஷயங்கள் நடத்தி நம் ஊர் மக்கள் ஆரோக்யமான வாழ்க்கை வாழ அல்லாஹ் துணை புரிவனாஹா ஆமீன்.
Re:...ASSALAAMUALAIKKUM posted byK.A.MOHAMED NOOHU (OMAN-SUR)[21 February 2016] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 43204
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
Re:... posted byK.A.Mohamed Noohu (Oman-Sur)[16 June 2014] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 35387
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி வறாஜிஹூன்.
எல்லாம் வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து. அவனின் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மிகவும் மேலான சுவனபதியை, மர்ஹும் அவர்களுக்கு கொடுத்தருல்வானாகவும் ஆமீன்
மர்ஹும் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவர்களுக்கும் வல்ல நாயன் அவனின் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
Re:... posted byK.A.Mohamed Noohu (oman - Sur)[14 October 2013] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 30753
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “ எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross