செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஸலாம் , ஊரின் கண்ணியத்தையும் , கலாச்சாரத்தையும் கெடுத்து , ஊரை பாழ்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுபவர்களா நீங்கள் அப்போது ஆதரவளியுங்கள் கடற்கரை அழகுபடுத்துவதற்கு!!!!!!!!!
கடற்கரை அழகுபடுத்தப்பட்ட கடந்த காலங்களில் கண்ட அசிகங்களையும், அவலங்களையும் இனியும் கண்டு கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவரா நீங்கள் அப்போது ஆதரவளியுங்கள் கடற்கரை அழகுபடுத்துவதட்கு!!!!!!
மெரீனா பீச் போல எங்கள் கடற்கரை உள்ளதால் அதைப் போன்று வசதிகள் வேண்டும் என்று ஆசைப்படுபவரா நீங்கள் அப்போது அங்கே காணப்படுகின்ற ஆணும், பெண்ணும் கலந்து கிடக்கின்ற கலாசார சீரழிவுக்கும் உங்கள் ஆதரவு உண்டுதானே!!!!!
கடற்கரை அழகுபடுத்தி பக்கத்து ஊர்மக்களை எல்லாம் வரவழைத்து, அதனோடு பிரச்சனைகளையும் வரவழைத்து சந்தோசம் காண வேண்டும் என்று ஆசைபடுபவர்களா நீங்கள், அப்போது கண்டிப்பாக கடற்கரை அழகுபடுத்தப் படவேண்டும்
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted byI.B.S.Sintha Mathar (Chennai)[22 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11762
ஸலாம் , கண்ணியம் நிறைந்த காயல் பதிக்கு அதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி ஆபிதாவுக்கு வாழ்த்துக்கள் .......
11 வது வார்டில் வெற்றி பெற்றிருக்கும் S.M. மொய்தீன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் , சென்ற முறை அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக அவருக்கு மக்கள் (பெரிய நெசவு தெரு & KTM தெரு ) கொடுத்த பரிசு இது என்பதே உண்மை ! இதனை ஒவ்வொரு வேட்பாளரும் மனதில் வைத்து மக்கள் பணி ஆற்றினால் அடுத்த முறை வெற்றிக்கனியை எளிதில் பறிக்கலாம் !
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் மொய்தீன்பாய் ! கடந்த முறையைவிட இந்தமுறை இன்னும் அதிக சேவையை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்......
Re:ஆபிதா நகர்மன்ற தலைவியாக த... posted byI.B.S.Sintha Mathar (Chennai)[22 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11730
காயல் பதியின் முதல் எழுத்தாய் விளங்கும் அன்புச் சகோதரி ஆபிதாவுக்கு " உயிர் எழுத்தால் ஒரு வாழ்த்து "
அ - அன்புச் சகோதரி
ஆ - ஆபிதா - காயல் நகராட்சி
இ - இனி உன்னால் காணட்டும் நல்லாட்சி !
ஈ - ஈடு இணையில்லா வெற்றி தந்தோம்
உ - உன் வெற்றி முகம்
ஊ - ஊருக்கு இனி வெற்றி யுகம் !
எ - எதிர்த்தவர்களை எல்லாம்
ஏ - ஏடு (புத்தகம்) கொண்டு வீழ்த்தினாய் !
ஐ - ஐந்தாண்டுகள் காயல் அரசியாய் இருந்து
ஒ - ஒருபோதும் ஊழலின்றி - ஊருக்காக
ஓ - ஓய்வின்றி உழைப்பாய் - பெண்
ஒள - ஒளரங்கசீப் என புகழ் பெறுவாய்
அன்புடன் "காயல் கவியருவி"
ஐ.பி.சிந்தா மதார், எம் .காம்., எம்.எஸ். டபுள்யு., எம்.பி.ஏ.
பெரிய நெசவு தெரு
காயல் பட்டணம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross