Re:... posted byMOHAMED ABDUL KADER K.M. (Dubai - UAE)[17 June 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35419
Indeed it is very sad to hear the news about sudden demises of Haji M.S.M. Badul Ashab Esq. Inna Lillahi Wa Inna Ilaihi Rajivoon. May Allah forgive his sins and accept his good deeds and grant him Jannathu Firdous. May his soul rest in eternal peace and grant enought strength & SABURAN JAMEELA to bear this irreversible loss to the bereaved family. Ameen.
Re:... posted byMOHAMED ABDUL KADER K.M. (Dubai - UAE)[11 May 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34886
It is indeed shocking news to hear about the sudden demises of Jaleel Kaka. Inna Lillahi Wa Inna Ilaihi Raajioon.
May Almighty Allah forgive his sins and accept his good deeds and grant jannah. May his soul rest in eternal bliss. May Allah give enough strength and SABRAN JAMEELA to the bereaved family members to bear this irreversible loss. AMEEN.
Re:... posted byMOHAMED ABDUL KADER K.M. (Dubai - UAE)[05 May 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34743
It is very sad to hear the news of sudden demises of Haja Thaha Mariyam. Inna Lillahi Wa Inna Ilaihi Raajioon.
May Almighty Allah forgive her sins and accept her good deeds and grant her jannah. May her soul rest in eternal peace. May Allah give enough strength and SABR to the bereaved family members to bear this irreversible loss. AMEEN.
Re:அபூதபீயில் காயலர் காலமானா... posted byK.M. Mohamed Abdul Kader (Dubai - U.A.E.)[17 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8269
I am deeply shocked to hear the sudden demises of Haji N.T. Shaik Abdul Kader (Father-in-Law of Hafil SMB. Hussain Makki Alim, Mahlari – Abu Dhabi). It is very hard to believe that he is no more. I convey my profound, sincere and heart-felt sympathies and condolences.
I pray to Almighty Allah to grant peace to the deceased soul and May Almighty Allah rest his soul in eternal peace and grant him everlasting paradise and I further plead Almighty Allah to give enough strength, courage and tolerance to the bereaved members of the family to bear this irreversible loss.
Extremely Mourn By,
K.M. Mohamed Abdul Kader,
Dubai
Re:“சேவைச் செம்மல்” விருது ப... posted byK.M. Mohamed Abdul Kader (Dubai - UAE)[27 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6433
அன்பின்! ஹாமிதிய்யா முதல்வர் அவர்களுக்கு எனது மனம்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும்! நலம், நலமறிய பேரவா!! இறையருளாலும், இரசூல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நல்லாசியலும் நமது ஹாமிதிய்யா மார்க்க வகுப்புகளும், ஹாமிதிய்யா ஹிப்ழு வகுப்புகளும் சீரும், சிறப்புமாக நடைபெற்று வரும் அல்ஹம்துலில்லாஹ். மென்மேலும் கியாம பரிபந்தம் நடந்தேற வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக! ஆமீன்!!
தன்னலமில்லா மார்க்க சேவையை தன்னகத்தே அடக்கமாக கொண்ட தங்களுக்கு "சேவை செம்மல்" விருது கிடைக்கபெற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவர்களில், தங்களுக்காக துஆ செய்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டிலும், நம் சபை முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களிலும் நேரில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம், தாக்கம் (குறை) இருந்தாலும், அந்த ஏக்கத்தை (குறையை) நிவர்த்தி செய்யும் பொருட்டு தங்களுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்வுகளை ON LINE -ல் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்த்து ஆனந்த பரிவசம் அடைந்து, துஆ செய்து உங்களோடு சேர்ந்து நானும் சிறிது நேரம் அழுது கொண்டேன் நீங்கள் உங்களது ஏற்பு உரையில் அழுதபோது.
மேலும், இந்த சிறியவன் தங்களோடு இருந்து ஹாமிதிய்யாவில் பணியாற்றிய அந்த தங்க நாட்களை (Golden Days - Letter Correspondences Cum Accountant) நன்றி உணர்வோடு இப்போது நினைவு கூர்ந்து பார்க்கிறேன். இப்படி ஒரு மடலை தமிழில் எழுதுவதற்கு கற்று தந்தவர்களே நீங்கள்தான் என்றால் அது மிகையாகாது என்பதை மிக்க அடக்கத்தோடும், பணிவோடும் தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் முன் அமர்ந்து எத்தனை letters எழுதி இருப்பேன் என்று எனக்கே நினைவு இல்லை. ஆனால், அது உங்களுக்கு மறந்து இருக்காது. மறப்பதற்கு வாய்ப்பும் இல்லை. எல்லாம் Hamidhiyya Correspondence File-ல் பத்திரமாக போட்டு வைத்து இருப்பீர்கள். நான் letters எழுதும் போது எத்தனை பிழைகள்தான். அத்தனை பிழைகளையும் பொறுமையோடு இருந்து பிழை திருத்தி தந்து, ஒரு லெட்டர் எழுதுவது என்றால் இப்படிதான் எழுத வேண்டும், Official Letter Correspondences என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒரு தலைமை ஆசானாக இருந்து (without tuition fees) கற்று தந்தவர்கள் நீங்கள்தான் என்றால் அந்த பெருமை, புகழ் தங்களுக்குதான் சேரும். அதற்காகத்தான் இப்படி ஒரு "சேவை செம்மல்" விருதோ என்று எண்ணுகிறேன்.
இன்னும், இந்த நல்ல நேரத்தில் இன்னொரு செய்தியையும் மறக்காமல் குறிப்பிட விரும்புகிறேன். நான் Accounting படித்து கொண்டிருந்த நேரத்தில், படித்து முடிப்பதற்கு முன்னரே கணக்கு என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், கணக்கு இப்படிதான் எழுத வேண்டும் என்று Practical Accounting Knowledge தந்தவர்களே நீங்கள்தான். இதற்காக நான் சில வருடங்கள் தங்களோடு இருந்து Accountant ஆக பணி செய்துள்ளேன்.
Hamidhiyya Religious Class Accounts, Baith Accounts, Hiflu Accounts, Vizha Accounts, Subscription Accounts, Excursion Accounts etc., etc., இப்படியாக பல்வேறு Accounts நான் பார்த்ததால் (under your supervision & high quality advises) இன்று நான் நல்லதொரு நிலையில் துபாயில் பணி செய்கிறேன் என்பதை எண்ணி பார்க்கும் வேளையில் அல்லாஹுக்கு அடுத்து எனது மனமார்ந்த நன்றியையும், துஆக்களையும் தங்களுக்கு காணிக்கை ஆக்கி கொள்கிறேன்.
இருப்பினும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்களோடு சேர்ந்து பணியாற்ற முடியாத நிலையை எண்ணி பார்க்கும்போது மனதில் ஒரு கவலைதான், குறைதான். என் செய்வது? காலத்தின் கட்டாயம். நாடு கடந்து, கடல் கடந்து இங்கு உள்ளேன். அழுகை கலந்த மனதோடு என் அலுவலகத்தில் வைத்து பல அலுவல்களுக்கு மத்தியில் இந்த மடலை தங்களுக்கு எழுதுகிறேன். தங்களோடு சேர்ந்து பணியாற்ற முடியாததால் KM என்று செல்லமாக தங்களால் அழைக்கப்பட நான் சில நேரங்களில் MK என்று கூட தங்களால் செல்லமாக, அன்பொழுக அழைக்கப்பட்டுள்ளேன்.
அதற்காக நான் என்றும், எப்பொழுதும், ஏன் இப்பொழுதும் கூட தங்களோடு குறைபட்டு கொள்ளவில்லை. சொல்லுவது, அழைப்பது யார்? என் ஆசான், என் முதல்வர் அல்லவா!. MK என்றாலும் கூட அதில் ஒரு உண்மை உள்ளது. எனது முழு பெயர் முஹம்மது அப்துல் காதர் தானே. நடுவிலுள்ள அப்துலை விட்டு விட்டு சுருக்கமாக MK என்று அழைப்பதில் என்றும் குறை, குற்றம், தப்பு, தவறு இல்லை. நான் அதை தவறாக எண்ணி கொண்டதும் இல்லை. என்ன போவதும் இல்லை.
சரி! இப்போது மடலின் இறுதி வடிவத்திற்கு வருகிறேன். இப்படி என்னை நல்லதொரு நிலைமைக்கு ஆளாக்கிய என் முதல்வர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு நீடித்த ஆயுளையும், நிலையான சுகத்தையும், நிறைந்த செல்வத்தையும், நோய் நொடி இல்லா வாழ்க்கையையும் தந்து, ஈருலக சகல சவ்பாக்கியங்களையும் தந்து, மென்மேலும் பல விருதுகளை பெற்றேக வல்ல அல்லாஹ் என்றும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!! தாங்களும் இந்த அடியான் ஹக்கிலும், அடியான் குடும்பத்தில் ஹக்கிலும் துஆ செய்ய வேண்டுமாய் வேண்டி நிறைவு செய்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்".
என்றும் அன்புடன்,
K.M. Mohamed Abdul Kader,
Dubai.
Mobile : + 971 50 4268665
e-mail : kmkader1@gmail.com & kmkader1@yahoo.com
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross