Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:29:58 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13642
#KOTW13642
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 5, 2014
ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3570 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (34) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யாவின் தாயார் - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா தாஹா மர்யம் இன்று அதிகாலை 07.00 மணியளவில், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.

அன்னார், வணிகப் பெருந்தகை மர்ஹூம் ஹாஜி சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற பெரிய சொளுக்கார் அவர்களின் பேத்தியும்,

மர்ஹூம் எஸ்.கே.முஹ்யித்தீன் லெப்பை அவர்களின் மகளும்,

மர்ஹூம் செய்யிதுல் ஹுஃப்பாழ் நஹ்வீ முஹம்மத் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ என்ற பெரிய ஆலிம்சா அவர்களின் மருமகளாரும்,

‘ஷாம் ஒலி ஊழியர்’ மர்ஹூம் எஸ்.கே.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆலிம், மர்ஹூம் முஹம்மத் உமர் என்ற கண்ணாடி ஆலிம் ஆகியோரின் சகோதரர் மகளும்,

மர்ஹூம் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.ஏ.செய்கு அலீ ஆலிம் பாக்கவீ, மர்ஹூம் சொளுக்கு எஸ்.எம்.ஏ.செய்யித் அஹ்மத் கபீர், மர்ஹூம் ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.ஏ.அஹ்மத் ஜெமீல், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எம்.ஏ.முஹம்மத் ஸலீம் ஆகியோரின் சகோதரி மகளும் (மருமகளும்),

ஹாஜி நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன்
(கைபேசி எண்: +91 98655 57912), அவர்களின் மனைவியும்,

‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர்களுள் ஒருவரான மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ
(கைபேசி எண்: +91 98841 20986),
ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா
(கைபேசி எண்: +966 55 695 0069),
சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர் நஹ்வீ ஏ.எம்.ஷெய்க் அலீ ராஜிக்
(கைபேசி எண்: +65 92 999 332),
சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை புகாரீ ஷக்காஃபீ
(கைபேசி எண்: +91 96770 37960)
நஹ்வீ ஏ.எம்.ஹபீப் ரஊஃபா முஅஸ்கரிய்யா
ஆகியோரின் தாயாரும்,

ஹாஜி சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, ஹாஜி சொளுக்கு எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற அபூ ஆகியோரின் சகோதரியும்,

ஹாஜி எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி எம்.எல்.ஹஸனுல் பஸரீ, எஸ்.ஐ.என்.உமர் அப்துல் காதிர் ஆகியோரின் சாச்சியும்,

எஸ்.ஏ.கே.ஷெய்க் அலீ, மவ்லவீ ஹாஃபிழ் சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் ஈஸா ஃகைரீ, சொளுக்கு எஸ்.எம்.எஸ்.அஹ்மத் ஜமீல், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் மாமியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, மே 06 செவ்வாய்க்கிழமை (நாளை) காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 01:35 / 06.05.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...PRAYING FOR MAHFIRATH
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [05 May 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34714

எங்கள்அன்பு மச்சி தாஹா அவர்களின் வபாத் செய்தி கேட்டு மிக வருத்தம் அடைந்தோம்,அன்னாரின் பிழை பொறுத்துசுவனபதி அருள ஏக இறையைபிரார்த்திக்கிறோம்.குடும்பத்தாருக்கு அல்லா மேலான சபுரை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by Khatheeb Muhammad Muhyiddeen (Doha - Qatar) [05 May 2014]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 34716

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohiadeen (dubai) [05 May 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34717

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Pirabu Shuaibu (Chennai) [05 May 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 34720

எனது அன்பு நண்பன் நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ & எனது மகனின் உஸ்தாத் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஷக்காஃபீ அவர்களின் தாயார் வபாத் செய்தி கேட்டு மிக வருத்தம் அடைந்தோம் ,அன்னாரின் பிழை பொறுத்துசுவனபதி அருள ஏக இறையை பிரார்த்திக்கிறோம். குடும்பத்தாருக்கு அல்லா மேலான சபுரை கொடுப்பானாக.

பிரபு ஷுஐபு
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...சமரச சகோதரி
posted by mackie noohuthambi (chennai) [05 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34724

சகோதரி தாஹா அவர்களின் வபாத் செய்தி கேட்டு மனம் அதிர்ந்தது.

நீண்ட நாட்களாகவே சுகவீனமாக இருந்தாலும் அதை எல்லாம் வெளிக் காட்டிக் கொள்ளாமல் குடும்ப நிகழ்சிகளில் கலந்து கொண்டு முன்னின்று பேசுபவர். ஏதாவது சலசலப்பு ஏற்பட்டால் தைரியமாக முன்வந்து அதை இரு சாராரும் ஏற்றக் கொள்ளக்கூடிய ஒரு சமர தீர்வை முன்வைத்து அதில் வெற்றி காண்பவர். அதை நான் எங்கள் குடும்ப திருமணத்தில் நேரடியாக கண்டு அனுபவித்து உணர்ந்தவன்.

தன் எல்லா மக்களையும் ஹாபில்களாக ஆலிம்களாக உருவாக்க - ஒரு தனி ஆளாக நின்று அதை செய்யும் ஆற்றல் ஒரு பெண்மணிக்கு முடியுமா?
"முடியும்" என்று சாதித்துக் காட்டியுள்ள பெண்மணி தாஹா லாத்தா அவர்கள்.

அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்தை வழிநடத்தி வந்த அன்பு சகோதரி தாஹா அவர்களின் மண்ணறையை அல்லாஹ் சுவர்க்க பூங்காவாக ஆக்குவானாக. அவர்களின் பாவாங்களை மன்னித்து, அவர்கள் நல அமல்களை பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்க வாழ்வைக் கொடுத்தருள்வானாக.

சமரச சகோதரியை இழந்து வாடும் குடும்பத்தினர் எல்லோருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [05 May 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34728

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மேலான சபாஅத்து கிடைத்திடவும், மேலான சுவனம் புகவும் நல்லருள் புரிவானாக ஆமீன்.மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அஹ்மத் முஹியதீன் காக்கா, மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினர் யாவருக்கும் மேலான சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [05 May 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34730

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் உயரிய சுவனபதியில் நல்லடியார்களுடன் தரித்திருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by ceylon fancy kazhi (Thiru valla , kerala) [05 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34731

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

சிலோன் பேன்சி காழி .

திரு வல்லா .
கேரளா ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. اللهم اغفر لها وارحمها
posted by Moulavi M.S.Kaja Mohideen Mahlari (Singapore ) [05 May 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34732

எனது அன்பின் ராத்தா அல்ஹாஜ்ஜாஹ் தாஹா மர்யம் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

அவர்களின் இழப்பு நம் குடும்பத்தில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் .

அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க நாம் அனைவரும் பொறுமை செய்துக்கொள்வது நம் அனைவரின் மீதும் கடமையாகும் .

எனது சார்பிலும் , எனது குடும்பத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை குடும்பத்தினர்கள் , உற்றார் , உறவினர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் .

அருமை மச்சான் அல்ஹாஜ் அஹ்மத் முஹ்யித்தீன் , அருமை மருமக்கள் மௌலவி நஹ்வி முஹம்மத் இப்ராஹீம் , அல்ஹாஜ் நஹ்வி ஈசா ஜக்கரியா , நஹ்வி செய்கு அலி ராசிக் , நஹ்வி மௌலவி ஹாபில் முஹ்யித்தீன் லெப்பை மற்றும் யாவருக்கும் எனது நற் சலாமினையும் , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் . சப்ர் எனும் பொறுமையை கடைபிடிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள் , குற்றங்கள் , குறைகள் யாவற்றையும் மன்னித்து , மண்ணறையை வெளிச்சமாக்கி , விசாலமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி சுவன சோலைவனமாக்கி , நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் மேலான சபாஅத்தை பெற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தில் அண்ணல் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் குடியமர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [05 May 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34734

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. إنـا لله وإنـا اليـــه راجعــــــــــون
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [05 May 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34737

أللهـــــم اغـفـــر لهــا وارحمـهــــا

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் நல்லமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக.

மர்ஹூமா அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்ப சொந்தங்கள் அனைவருக்கும் சப்ருன் ஜமீல் என்ற நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by M.N.SULAIMAN (RIYADH) [05 May 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34738

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக- ஆமீன்

M.N.சுலைமான்
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. ஆழ்ந்த இரங்கல்..
posted by P.A.J.SHEIK ABDULLAH SAHIB (JEDDAH,SAUDI ARABIA) [05 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34741

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by MOHAMED ABDUL KADER K.M. (Dubai - UAE) [05 May 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34743

It is very sad to hear the news of sudden demises of Haja Thaha Mariyam. Inna Lillahi Wa Inna Ilaihi Raajioon.

May Almighty Allah forgive her sins and accept her good deeds and grant her jannah. May her soul rest in eternal peace. May Allah give enough strength and SABR to the bereaved family members to bear this irreversible loss. AMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [05 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34747

انا لله وانا اليه راجعون

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக- ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள் வானாக- ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [05 May 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34749

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மேலான சபாஅத்து கிடைத்திடவும், மேலான சுவனம் புகவும் நல்லருள் புரிவானாக ஆமீன்.மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அஹ்மத் முஹியதீன் காக்கா, மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினர் யாவருக்கும் மேலான சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by mohamed salih (chennai) [05 May 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34751

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by A.M.Seyed Ahmed (Jeddah) [05 May 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34754

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.

வல்ல நாயன் ,மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

சகோதரர் ஈசா ஜகரிய்யா அவர்களே நீங்களும் சபூர் செய்து உங்கள் குடும்பத்தார் அனைவரையும் சபூர் செய்ய வேண்டுகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. என் குடும்பத் தூண்களுள் ஒன்று!
posted by S.K.Salih (Kayalpatnam) [05 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34760

என் குடும்ப அங்கத்தினருள் மிக முக்கியமானவர். எனது பால்ய பருவத்தில் என்னைத் தூக்கி வளர்த்த தாய்க்குலங்களுள் ஒருவர். கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் மிகைத்திருந்த கால கட்டங்களிலும், குடும்ப உறவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனதைக் கட்டுப்படுத்தி அதற்கு ஒத்துழைத்தவர். கடைசிக்காலங்களில், கசப்புகள் முற்றிலும் மறக்கப்பட்ட நிலையில் எங்கள் குடும்பங்கள் மீண்டும் பின்னிப் பிணைந்த காட்சிகளுடன் என் கண்களை ஈரமாக்கிய தருணங்கள் அடிக்கடி வந்து சென்றன.

குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினையென்றால், முன்னின்று பேசித் தீர்க்கும் வல்லமையைக் கொண்டிருந்தவர்.

என் தாயார், பெரிய தாயார், இந்த மர்ஹூமா தாஹா சாச்சி அவர்கள் - ஆகிய மூவரும் ஒட்டிப் பிறந்த மும்மூர்த்திகள் என்று அனைவராலும் புகழப்படும் அளவுக்கு தோழமை கொண்டிருந்தவர்கள். அத்தோழமையில் வேடிக்கை, அன்பு, பாசம், பரிவு என அனைத்தும் ஒருங்கிணைந்திருக்கும். அப்பேர்பட்ட என் குடும்பத் தூண்களுள் ஒன்று இன்று சாய்ந்துள்ளது.

மர்ஹூமா அவர்கள் தங்கள் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் தன் பெருங்கிருபையால் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கிடவும்,

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், நஹ்வீ அஹ்மத் முஹ்யித்தீன் மாமா, நஹ்வீ ஆலிம் காக்கா, ஈஸா காக்கா, நண்பன் ஷெய்க் அலீ ராஜிக், அன்புத் தம்பி முஹ்யித்தீன் லெப்பை, தங்கை ஹபீப் ரஊஃபா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையைத் தந்தருளவும் நான் மனதார துஆ செய்கிறேன்.

அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துயரத்தில் பங்கேற்றவர்களாக...
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.)
அவர்களின் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!!!
posted by S.K.Shameemul Islam (Chennai) [05 May 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34762

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எனக்கு இவர் இன்னொரு தாய். இவரது பிரிவு என் பால்ய பருவத்தை என் கண்முன் கொண்டு வந்துவிட்டது.

கனீரென்ற குரல், ஃஹைர், ஷர்ர்களில் விரைந்து சென்று பிறர்க்குதவி, பிரச்னைகளுக்கு முடிவெடுப்பதில் தீர்க்கம், மார்க்க விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு, தீனையும் துன்யாவையும் ஒரு சேரப் பிள்ளைகளுக்கு வழங்கிய சிற்பி என பல்வேறு நிலைகளில் வாழ்ந்து, விதையாகி வேராகி மரமாகி விருட்சமாகி மகளிருள் ஒரு சகாப்தமாய் வாழ்ந்து இப்போது தன் ஓய்விற்காக இவ்வுலகை விட்டும் புறப்பட்டு விட்டார் இந்த அருமைத் தாய்.

அல்லாஹ் தான் அதிகம் நேசிப்பவர்களை இம்மையில் சோதனைகளுக்குள்ளாக்குவான் என்பதில் இந்த செல்லத் தாயும் விதிவிலக்கானவர் அல்ல.

மேலோன் அல்லாஹ் இனி இவர் சந்திக்கும் உலகை மன அமைதி பெற்றதாக மாற்றி கப்ரில் இவரின் கேள்விகளை எளிதாக்கி பாவங்கள் யாவற்றையும் மன்னித்து உயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னத்துல் பிர்தவ்சில் அஃலாவில் நிரந்தரமாய் பிரவேசிக்கச் செய்வானாக ஆமீன்.

இவரது இழப்பால் துயருற்றிருக்கும் கண்மணிகள் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

மிகுந்த சோகத்துடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் & குடும்பத்தார்,
சென்னை & காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [05 May 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34764

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அருமை சகோதரர் ஈசா ஜக்கரியா அவர்களின் தாயாருடைய வபாத்து செய்தி அறிந்து மனம் மிகவும் வேதனை அடைந்தது.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருள்வானாக. ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் எனது நண்பர் ஈசா ஜக்கரியா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

Yeshetch...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [05 May 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34765

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் , குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை நல்குவானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைக களைப் பொறுத்து, அன்னாரின் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக ஆக்கி, ‘ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் உயரிய சுவனபதியில் நல்லடியார்களுடன் தரித்திருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. انا لله وانا اليه راجعون
posted by KADER SHAMUNA (VIJAYAWADA) [05 May 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 34768

انا لله وانا اليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [05 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34771

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் உயரிய சுவனபதியில் நல்லடியார்களுடன் தரித்திருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் என் ஆறுதலடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Sirajudeen (Holy Makkah) [05 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34774

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [05 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34779

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by sithi katheeja (kayal patnam) [05 May 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34785

எனதன்பு தாஹா ராத்தா அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகுந்த கவலை.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியில் நுலையச் செய்வானாக ஆமீன் .

மர்ஹுமா அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அழகான பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by Muthu Muhammad (Dubai) [05 May 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34789

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக- ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Ahmed Mohideen (Jeddah) [06 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34790

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமாஅவர்களின் பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் பாசம் மிகுந்த சகோதரர் நஹ்வி ஈசா ஜக்கரியா, மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

Kulam Ahmed Mohideen
Jeddah KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. أللهـــــم اغـفـــــر له وارحمـــه
posted by s.s.md meerasahib (TVM) [06 May 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34793

அஸ்ஸலாமு அழைக்கும். انا لله وانا اليه راجعون அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.

S.S.Md Meera sahib
B.A. Fathima beevi குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [06 May 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34795

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த பதவியை அருள்வானாக ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. நெஞ்சார்ந்த நன்றிகள்...
posted by Nahvi M.E.Ahmed Mohideen & Sons (Kayalpatnam) [06 May 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 34801

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயர் போற்றி...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

வல்ல அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, எங்கள் அன்பிற்குரிய ஹாஜ்ஜா தாஹா மர்யம் அவர்கள், நேற்று (மே 05) தாருல் ஃபனாவை விட்டம் தாருல் பகா அளவில் சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (மே 06 செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தாங்களும் பொறுமையைக் கைக்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள் யாவரின் மேலான துஆக்களுடன் கூடிய இரங்கல் செய்திகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் குடும்பத்தாராகிய நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் எங்களைத் தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,

நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன் (கணவர்)

நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ (மகன்)
நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா (மகன்)
நஹ்வீ ஏ.எம்.ஷெய்க் அலீ ராஜிக் (மகன்)
நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை புகாரீ ஷக்காஃபீ (மகன்)
நஹ்வீ ஏ.எம்.ஹபீப் ரஊஃபா முஅஸ்கரிய்யா (மகள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...Inna lillah...
posted by Mohammadh Ismail S.A. (Dubai) [06 May 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34803

Dear Brothers,

Assalaamu Alaikum .Innaa lillaahi wa innaa ilaihi raajioon.

Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in her life before she went to rest in eternal salvation. My deep condolences...

May Almighty Allah bestow His shower of blessings n grant her in the highest abode of Jannathul Firdhouse.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by abubacker MBS (chennai ) [07 May 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34807

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் நல்லமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக.

மர்ஹூமா அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்ப சொந்தங்கள் அனைவருக்கும் சப்ருன் ஜமீல் என்ற நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.

MBS அபூபக்கர்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (4/5/2014) [Views - 2388; Comments - 0]
நேற்றிரவு இதமழை!  (3/5/2014) [Views - 3581; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved