Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:54:19 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMohamed Ali
PlaceKayalpatnam
Approved Comments4
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: நகர்மன்ற நிர்வாகத்துறை உயர் அதிகாரிகளை - காயல்பட்டின நகர்மன்றத் தலைவர் - சென்னையில் சந்தித்தார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற நிர்வாகத்துறை உய...
posted by Mohamed Ali (Kayalpatnam) [26 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13781

எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் செயலாளரும் தங்களின் தந்தையுமான ‎பாளையம் இபுறாகீம் காக்கா அவர்களுக்கு மிகவும் நெருக்கமான திரு. ஜோதி ‎ஜெகராஜன் I.A.S. (தற்போது குடிநீர் வாரியத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக ‎அறிகிறேன்) அவர்களையும் வாய்ப்பிருந்தால் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ‎


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘செங்கடல்‘ நம் தலையெழுத்து! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by Mohamed Ali (Kayalpatnam) [19 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13572

இந்த செங்கடல் பற்றிய செய்தி நேற்று முன் தினம் 17-11-2011 இரவு SUN NEWS Channel ல் செய்தியாக இடம் பெற்றதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அந்தச் செய்தியில் திருச்செந்தூரில் சமீப காலமாக கடலின் நிறம் செம்மையாக இருப்பதாகவும், இதற்கு ஆறுமுகநேரியில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலையிலிருந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியேற்றப்படும் கழிவே காரணம் என்றும், ஒரு பக்தரிடம் பேட்டி காணும் போது அவர் கடலில் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும் மீன்கள் செத்துக் கிடப்பதாகவும் தெரிவித்தார். இது பற்றிய வீடியோ ஏதாவது இணையதளத்தில் இடம் பெற்றிருந்தால் தெரியப்படுத்தவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Mohamed Ali (Master Computer Academy) (Kayalpatnam) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12623

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஓய்வு காலம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் ‎இருக்க ‎எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

ஆங்கில ஆசிரியர் ‎தேவராஜ் அவர்கள் ‎சொல்லித் தந்த Grammar இன்றும் மனதில் பசுமரத்தாணி ‎போல் பதிந்திருக்கிறது ‎என்றால் அது மிகையாகாது.

உதாரணத்திற்கு Direct to ‎Indirect Speech ஆக ‎மாற்றுவதற்கு அவர் சொன்ன Formula SON / 123 S -> Subject ‎O -> Object -> No Change 1 -> 1st Person 2-> 2nd Person 3-> 3rd Person

ஆங்கில ‎‎ஆசிரியர்கள் யாராலும் சொல்லித் தரப்படாத ஒன்றாக இருக்கும் என்பது ‎என்னுடைய ‎எண்ணம். இது போன்று Grammar ல் எத்தனையோ சுலப ‎வழிமுறைகளை அவர்கள் ‎சொல்லிக் கொடுத்துள்ளார்கள். தற்போது ஆங்கில ‎பாடம் நடத்துபவர்களும் அந்த ‎Formula வை பயன்படுத்தினால் மாணவர்களால் ‎எளிதில் புரிந்து கொள்ள முடியும். ‎


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா ஹிஃப்ழு மத்ரஸா 27ஆம் ஆண்டு துவக்க விழா! 21 புதிய மாணவர்களுக்கு பாடம் துவக்கிக் கொடுக்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
In reply to Br. Salai Saleem's Comments
posted by Mohamed Ali (Kayalpatnam) [29 September 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 356

Nowadays, very less importance is given to the religious education. So, the strength of the students in this sector is gradually decreasing year by year.

The main reason behind this is, even during the school holidays itself (on Sunday, Saturday or Friday), they have not enough time to spare at Madrasas. (like Hamidhiyya, Malharul Aabideen, Zavia etc.). Because they have been engaged in special classes on Sunday and the Tuition classes are also being conducted on these days.

Parents (not all, most of them) also not at all giving importance to these religious classes.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved