காயல்பட்டினம் கடல் கடந்த 31.10.2011 தேதி முதல் செந்நிறமாக காட்சியளித்து வருகிறது. நாளுக்கு நாள் அதன் செந்நிறம் குறைந்து, கடந்த சில தினங்களாக கடலின் கரைப்பகுதி மங்கிய செந்நிறத்திலும், அதற்குப் பின்னுள்ள பகுதி வழமையான நீல நிறத்திலும் காணப்படுகிறது.
14.11.2011 அன்று காலை 09.45 மணிக்கு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இன்றளவும் இதே நிறத்திலேயே காயல்பட்டினம் கடற்பரப்பு காணப்பட்டு வருகிறது.
கீழ்க்காணும் இணைப்புகளை சொடுக்கி, கடல் நிறமாற்றம் குறித்த பழைய செய்திகளைப் பார்வையிடலாம்.
செய்தி 1
செய்தி 2
செய்தி 3
செய்தி 4
செய்தி 5
தகவல்:
முத்துச்சுடர் இஸ்ஹாக் லெப்பை & கோமான் மீரான்,
நிர்வாகிகள்,
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி, காயல்பட்டினம். |