Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:16:20 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7582
#KOTW7582
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 18, 2011
நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு தேர்தல் அறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3232 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு தேர்ந்தெடுப்பதற்கான உறுப்பினர்களின் கூட்டம் 21.11.2011 அன்று காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, காயல்பட்டினம் நகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான (பொறுப்பு) கண்ணையா வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு தேர்ந்தெடுப்பதற்கான உறுப்பினர்களின் கூட்டம் 21.11.2011 அன்று காலை 09.30 மணிக்கு நடைபெறும்..

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 98.99இன் படியும் / 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 73/94இன் படி இக்கூட்டம், என்னால் கூட்டப்பட்டு, தலைமை வகித்து நடத்தப்படும்.

இக்கூட்டம் காயல்பட்டினம் நகராட்சி அலுவலக நகர்மன்ற கூட்ட அரங்கில் வைத்து நடைபெறும். தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து வார்டு உறுப்பினர்களும் கோரப்படுகிறார்கள்.


இவ்வாறு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மற்றும் நகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கண்ணையா தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அடபாவமே..! ! தெருவில் குப்பையை பெருக்கும் பணிக்கும் அன்பளிப்பா...?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [18 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13528

1) பணி நியமனக் குழு. 2) ஒப்பந்தக் குழு இந்த இரண்டில் ஓன்று ஜனாப் ஹாஜி லுக்மான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டால் மிக நல்லது என்று கருதுகிறேன்.. பணி நியமனத்துக்காக ஹாஜி லுக்குமான் அவர்கள் எந்த அன்பளிப்பையும் விரும்பாதவர்...! பணி நியமனத்தில் தகுதியான நபர் ஊழியராக நியமிக்க படுவார் என்பது சந்தேகமில்லை...

கடந்த நகர்மன்றத்தில் பணி செய்ய தகுதி இல்லாத 14 நபர்கள் பணியில் அமர்த்த பட்டு அவர்கள் நமதூரில் தனியாருக்கு வேன் டிரைவர்களாகவும் இன்னும் பல வேளைகளில் இருக்கிறார்கள்..! மாதம் 1ஆம் தேதி நமது வரி பணம் எந்த தகுதியும் இல்லாத இவர்களுக்கு மாத ஊதியமாக கொடுக்க படுகிறது..! (இந்த உண்மை செய்தியை நான் அறிய விழிப்புணர்வு தந்த மெகாவிற்கு நன்றி)

இந்த நகர்மன்றத்தில் இந்த பணி நியமனக் குழு பதவிக்கு தகுதியானவர் ஹாஜி லுக்குமான் அவர்கள் மட்டுமே...

அடபாவமே..! ! தெருவில் அசிங்கமான குப்பையை அள்ளி பெருக்கும் பணிக்கும் அன்பளிப்பா..?

தெருவில் சுத்தம் செய்ய கூடிய பணிக்கு அன்பளிப்பு கொடுக்கும் அவல நிலை ஒழிய வேண்டும்..

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [18 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13547

"குப்பை அள்ளும் பணிக்கு கூட அன்பளிப்பா.?" என வியந்து கேட்டிருக்கிறார் தமிழன் முத்து இஸ்மாயில். அவர் எந்த உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

வேலைதான் அப்படி நிறைய சம்பளம் ,விடுப்பு ,இன்னும் அரசு சலுகைகள் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் அந்த பணிக்கும் உண்டு.

எனக்கு தெரிந்த ஒரு துப்புரவுபணியாளர் பாங்கில் கணக்கு வைத்திருக்கிறார். நல்லநிலையில் இருக்கிறார். நமிடம் கூட சமயங்களில் காசு இல்லாமல் போய்விடும் அவர்களுக்கு தட்டுப்பாடு என்பதே இல்லை.

ஆனால் என்ன ஒரு பரிதாபம் ,நிறைய பேர் வாங்கும் சம்பளத்தை வட்டிக்காரனிடம் அப்படியே தூக்கி கொடுத்துவிடுவார்கள். இன்னும் சில பேர் குடித்தே தீர்ப்பார்கள். இது அவர்களிடம் உள்ள தனி மனித பலகீனம். அவர்கள் செய்யும் வேலைக்கு அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். அது வேறு விஷயம். ஆனால் இந்த வேலைக்கா அன்பளிப்பு பெறுகிறார்கள் என்று நாம் விசனப்படும் அளவுக்கு அந்தபனியின் தன்மை கருதி ஒரு வேலை நாம் வியப்படையலாம் ஆனால் நாம் அறியாத உலகம் பிரமாண்டமானது ..நண்பரே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எனது பார்வையில் கீழ்க்கண்டவர்கள் மிகாவும் தகுதியானவர்கள்.செய்வார்களா உருப்படியான உறுபினர்கள்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [20 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13623

அஸ்ஸலாமு அழைக்கும்.

ஒப்பந்தக் குழு தலைவர் ஹாஜி எ. லுக்மான் அவர்கள்.

பணி நியமனக் குழு தலைவர் K.V.A.T. முத்து ஹாஜரா அவர்கள் [ பொது தொண்டில் ஊறிப்போன, அரகட்டளைகளை ஆண்டவனின் அன்பிற்காக வழிநடத்தும் வீர மங்கை]

வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு தலைவர் ஜஹாங்கீர் அவர்கள்.[ இளமையுடன் நேர்மையான 21 ஆம் நூற்றாண்டின் காயல் தளபதி]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அட்மின் அவர்களே
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [20 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13624

தங்கள் வளைய தலத்தில் உள்ள நகரமன்றத்தின் நடப்பு உறுபினர்களை update செய்தால் புதியவர்களின் தொடர்பு நம்பர் மற்றும் விலாசம் பெற வசதியாக இருக்கும். இன்னும் பழையவர்களின் details தான் இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3391; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved