நான் புது கருத்தாளரா!!! posted bymohideen abdul kader (ABUDHABI)[14 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34311
அட்மின் அவர்களே.
நான் பதிந்த முன் கருத்தில் என்ன தவறு உள்ளது. தயவு சித்து எனது E MAIL க்கு பதில் தாருங்கள். இல்லை எனில் பதிவு செய்யுங்கள்.mohideen05rediffmail.com
இதற்காக நேரம் ஒதுக்கி அனுப்பும் கருத்துக்கு சுதந்திரமில்லை என்றால் தங்கள் மனசாட்சியடம் கேட்டுகொள்ளுங்கள். IUML ஐ குறிப்பிட்டது தவறா? ஓர் அணியில் திரளுங்கள் என்பது தவறா?எதில் தவறு? காத்திருக்கிறேன் தங்கள் பதிலுக்கு.
முகியதீன் அப்துல் காதர்,
அபுதாபி.
Moderator: தங்களது முந்தைய கருத்தில், மின்னஞ்சல் முகவரி, mohideen@rediffmail.com என்பதற்கு hideen05@rediffmail.com என எழுத்துப் பிழையுடன் தங்களால் அனுப்பப்பட்டதால், புது கருத்தாளர் என காரணம் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது. அது தற்போது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்களை அனுப்புகையில், மின்னஞ்சல் முகவரியைக் கவனமாகப் பதிவு செய்திட கருத்தாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
பயம் மற்றும் வியுகத்திர்க்கு முற்றுபுள்ளி வைத்தி ஓர் அணியில் நின்றால் வெற்றி ஆம் ஆத்மிக்கே! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[14 April 2014] IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34299
அஸ்ஸலாமு அழைக்கும்.
பயந்ததும் வியூகத்தினால் வேறு கதி இல்லை என்று புலம்பி ஊழலுக்கும் மதவாதிகளுக்கும் சப்பகட்டு கட்டி நமது சுயநலத்தை விலைகொடுத்தது போதும். IUML தற்போதைய வேட்பாளர் மதிப்பிற்குரிய சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களாலேயே அர்களின் IUML தேசிய தலைவர் மூலம் நமது அபூபக்கர் காக்கா அவர்களின் முயற்சியில் [D.M.K. மூலம் அல்ல ] எடுக்கப்பட்ட தொடர்வண்டி நிலையபநிகளின் நிலைமைகளை மற்றும் நமது சமுதாய பிரட்சனைகளை பாராளுமன்றத்தில் பேச D.M.K. கொரடா அனுமதி இல்லாததால் பேசமுடியவில்லை.இது தான் D.M.K. நமக்கு கொடுக்ககூடிய மதிப்பு.ஒரு வேலை வியூகங்கள் வெற்றிபெற்று மதவாதிகள் வந்தால் மட்டும் D.M.K , A.D.M.K வந்து நம்மை காபற்றபோகிரார்களா. நம்பி ஏம்பாந்தது போதும்.
ஒரே அணியில் அனைவர்களும் நின்று NOTA விற்கு பதிலாக இம்முறை ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் நமது தொகுதி நிச்சியம் ஓர் அணியில் வாக்களித்தால் வெற்றி பெறுவது உறுதி.
அடுத்தவர்களை எதிர்பார்ப்பது நம்மிடம் ஓர் பொதுவான அமீர் தலைவர் இல்லாமல் பிரிந்து கடப்பதே காரணம். அதை பேசினால் சாத்தியமில்லை என்பதே பதிலாக தந்து பலத்தை வீணடிக்கிறோம்.
உண்மையில் நமது சமுதாயம் குறைந்தது நமது ஊரில் ஓர் அணி ஏற்படுத்த முயலுங்கள். பலத்தை காட்டுங்கள்.
காவல் துறையின் அத்துமீரல் மிகவும் கண்டிககூடியவை. posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[02 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7591
அஸ்ஸலாமு அழைக்கும்
காவல் துறையின் இந்த அட்டகாசம் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் செயல். வன்மையாக கண்டிக்க வேண்டியவை.சட்டத்திற்கு உட்பட்டு செயல் படும் இதுபோன்ற இஸ்லாமிய பாடக சாலையில் பாசிச போக்குடன் நடந்தது காவல்துறைக்கே கேவலமான செயல்.
இதை இத்துடன் விடாமல் ஆரம்பத்திலே மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று காவல்துறைஇன் கருப்பாடுகளை களைய வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross