Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:00:41 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4923
#KOTW4923
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 23, 2010
கடற்கரையில் புதிதாக உயர்கோபுர ஒளிவெள்ள விளக்கு பொருத்தப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4285 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையில் உயர்கோபுர ஒளிவெள்ள விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன.



சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் - அதுவரை இருண்ட நிலையிலிருந்த கடற்கரையில் புதிதாக உயர்கோபுர விளக்குகள் நிறுவப்பட்டு, அதுவே இதுவரை பயன்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த பழைய விளக்குகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்காக கோபுரத்தின் உச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஏறும்போது அக்கோபுரம் பலமாக ஆட்டம் காணுவதாகவும், இதனால், அவற்றில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்வதில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ரூபாய் 5 லட்சம் செலவில், 12 ஒளி வெள்ள விளக்குகள் புதிய உயர்கோபுரத்துடன் மூலம் கடந்த 06.10.2010 அன்று இரவு 10.00 மணியளவில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்புதிய விளக்குகள் நிறுவப்பட்டுள்ளது குறித்து காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் தெரிவிக்கையில்,

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட உயர்கோபுர விளக்குகளை, அக்கோபுரத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பெரும் அரிப்பு மற்றும் கோபுரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள துருப்படிவம் காரணமாக அப்புறப்படுத்தி, இந்த புதிய உயர்கோபுர ஒளிவெள்ள விளக்குகள் 5 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய விளக்குகளைப் பொருத்துவதற்காக பழைய கோபுரத்தை க்ரேன் மூலம் அப்புறப்படுத்தும்போதே அதன் அடிப்பகுதி ஏற்கனவே நன்கு துருப்பிடித்து இற்றுப்போயிருந்த காரணத்தால் அப்படியே மடிந்து சாய்ந்தது.



தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய உயர்கோபுரத்தில் 400 வாட்ஸ் சக்தி கொண்ட 12 ஒளி வெள்ள (ஹைமாஸ்) விளக்குகள் இருக்கும். தினமும் மாலை 06.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 12 விளக்குகளும் எரியும். இரவு 11.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரை திசைக்கொன்றாக, அவற்றுள் 4 விளக்குகள் மட்டும் எரியும். இவையனைத்தும் தானியங்கி முறையில் (ஆட்டோமெடிக்) செயல்படும்.

அத்துடன், இந்த விளக்குகளில் பழுது ஏற்பட்டால், கோபுரத்தில் ஏறிச்சென்றுதான் பழுதுபார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மோட்டார் ரோப் டெக்னாலஜி உதவியுடன் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதால், கீழேயிருந்தவாறு ஸ்விட்சைத் தட்டினாலே போதும்! அனைத்து விளக்குகளும் கீழே வந்துவிடும். பழுது நீக்கிய பின்னர் மீண்டும் ஸ்விட்சைத் தட்டி அவற்றை பழையபடி மேலேற்ற முடியும்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. LIGHTS
posted by SUBHAN (ABU DHABI) [23 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 613

GOOD நல்ல சேவை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. APPRICIATED
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHBI) [23 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 618

DONE GOOD JOB AND TO BE APPRICIATED.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. kayalbech
posted by HM AHMED(SELLAVAPPA) (dubai satwa) [23 October 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 620

verry good news ini namma uru bech velicham ulladachu pls ithai KARANAMA VAITHU PLEAS POWER CUT PANNATHIGA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. future activity
posted by hassanul bassry (dubai) [24 October 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 625

oli vella vilakku amaithathil mikka mahilchi.
thangal sevai innum thodara nal valthukkal.
children park modify pannavendum.
8 vayathukku keel ullavarhal mattum than seesaw matrum oonchal pondavatrai bayanpaduttha vendum.
kadarkarai satta thittankalai arivikkum nifanthanai palahai vaikka vendum.
ithai kankanikka thahuntha atkalai vaikkavendum.thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Our Kayal Beach Light.
posted by Mahmood Seyed Mohamed (Kingdom Of Saudi Arabiya.) [24 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 627

WEL DONE KASALI KAKA & HIS TEAM.
LIKE THIS SHOULD IMPROVE OUR QUA-E-DE-MILLATH NAGAR & K.M.T.ROAD.
I HOPE YOUR COMMITTEE WILL DO THIS REQUEST.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Flood Light
posted by mohamed ali (jiangmen) [24 October 2010]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 628

நல்ல சேவை செய்துள்ளார்கள். ஆனால் " கட்டிப்பிடி " ப்பவர்களுக்கும் , " கட்டி பிடி " ப்பவர்களுக்கும் கொஞ்சம் சிரமம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Good work done
posted by vsm ali (Kangxi) [24 October 2010]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 630

கஸ்ஸாலி காக்காவின் , இதுபோன்ற பொதுப்பணிகள் தொடர வாழ்த்துக்கள். கடற்கரைக்கு வரும் வழியில் உள்ள தெரு விளக்குகளையும் நன்கு பராமரித்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

மேலும் " பொது கழிப்பிடம் " கட்டி , சுகாதார முறையில் நன்கு பராமரிக்க வேண்டும். ( நண்பர் Mohamed Ali சொன்ன " கட்டி பிடி " பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் )
மேலும் வியாபாரிகளை , அவர்கள் போக்கில் விடாமல், அவர்களுக்கென்று தனி இடம் அமைத்து , சிறிய தொகையினை வாடகையாக வசூலித்து, அதை கடற்கரை சுத்தம் செய்ய, மற்றும் கழிப்பிட பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம். புகை பிடிக்க தடை செய்ய வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சேவைக்கு வாழ்த்துக்கள்
posted by Jiyaudeen (Al-Khobar,Saudi Arabia) [24 October 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 632

உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். மேலும் கஞ்சி, வடை போடுபவர்களை கடற்கரைக்குள் (மக்கள் அமரும் பகுதியில்) வராமல் தடுப்பது நலம்.

வெள்ளை ஆடை உடுத்தி வர முடியவில்லை. ஆடை முழுவதும் அடுப்பு கரி ஒட்டி, வீட்டில் திட்டு வாங்குவதுதான் கடற்கரைக்கு வந்த ஒரே பயன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. beachlights
posted by hyder (colombo) [24 October 2010]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 636

welldone mr.kassali maraikar. do more good service. people never forget u.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Streeet lights at Thiruchendur Road
posted by shaik abbul cader (kayalpatnam) [24 October 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 643

Assalamu alaikum wrwb. Attention ward councillor . There are not enough Street Lights from the entrance of KMT Hospital up to odakkarai.

Please take necessary actions to provide enough street lights. For a long time people are complaining about darkness near the KMT Hospital.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Sabaash Kassali kaka.!
posted by MASHOOR (GUJARATH) [25 October 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 663

Assalamu alaikkum..

Thangal pani melum sirakka vaalthukkal. Kanchikadaikum oru vali seithal innum sirapaga irukkum.Kadarkarayil Dustbin vaithu pramarithal nalladhu.(insha allah)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரைச் சுற்றும் “நானோ”  (23/10/2010) [Views - 3725; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved