Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:58:41 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4931
#KOTW4931
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 25, 2010
DCW புது தொழிற்சாலை துவக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3757 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW நிறுவனம் சாகுபுரத்தில் புதிய தொழிற்சாலை துவக்குகிறது. ஆண்டுக்கு 31,000 டன் Synthetic Iron Oxide உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் இத்தாலி நாட்டு நிறுவனம் Rockwood Italia உடன் சமீபத்தில் கையெழுத்தானது. தொழிற்சாலை துவக்க இரண்டு வருடங்கள் ஆகும் என்றும், உற்பத்தியில் பாதியினை Rockwood Italia நிறுவனம் வாங்கிகொள்ளும் என்றும் DCW நிறுவனத்தின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. DCW
posted by S.A. HABEEB MOHAMED NIZAR (Jeddah- KSA) [25 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 658

OK DCW IS GROWING WELL....BUT WHAT IS THE USE TO US....HOWMANY OUR PEOPLE WORK IN DCW....?CONCERN PEOPLE TRY TO PUSH OUR EDUCATED YOUNGERS TO DCW....IN OUR NATIVE THERE IS THE PLENTY OF ENGRS... AND DEGREE HOLDERS...STILL TRYING THE GOOD JOB....pLS. CONCERN AUTHORITY PEOPLE TRY THE BEST FOR OUR YOUNGERS...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தொல்லை இருக்கக்கூடாது.
posted by N.S.E.MAHMOUD (Yanbu, Saudi Arabia) [25 October 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 664

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

DCW நிறுவனம் புதியத் தொழிற்சாலையை துவக்குவதால் நம் ஊரும் , சுற்றுவட்டாரங்களும் மேலும், மேலும் அசுத்தக் காற்றை சுவாசிக்க வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளாகிறோமேத் தவிர அதிலிருந்து விடுபடுவதாக இல்லை.

சகோதரர் ஹபீப் முஹம்மது சொல்வது போல் DCW நிறுவனத்தில் நம்மவர்கள் வேலையைத் தேடிப் பெற்றுக்கொள்ளவும், அந்த நிறுவனத்திலிருந்து நம்ம ஊரின் முன்னேற்றத்துக்காக ( நகரின் பராமரிப்புக்காக ) அதிகமான வரிகளை அல்லது அதிகமதிகமான நன்கொடைகளை பெற்றுப் பயனடையவும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்வார்களாக.

இவைகளைவிட முக்கியமானது என்னவென்றால்.

= இப்போதைய நிலையில் அவர்கள் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துகிறார்கள்? அதனால் நம் மக்களுக்கு ஏதும் பாதிப்பு உண்டா?.

= மேலும் (CHEMICAL) இரசாயனக் காற்றால் நம் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுகிறதே! அதற்கு மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா?

= அப்படி பாதிப்புகள் நமக்கு இருந்தால் அவைகளை எந்த வழியிலாவது எதிர் கொண்டு களைந்திட வேண்டும்.

= நம் மக்களுடைய ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் நம் மக்களுக்கு வேலை தருவதிலோ அல்லது ஊருக்கு வரியைத் தருவதிலோ எந்த ஒரு பிரயோஜனமுமில்லை.

= DCW நிறுவனத்தால் நம் மக்களுக்கும், ஊருக்கும் நன்மை இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தொல்லை இருக்கக்கூடாது.

= எனவே அவர்கள் புது தொழிற்சாலை தொடங்குவதற்கு நம்மால் ஆன எதிர்ப்பை முடிந்தால் சட்டப்பூர்வமாக செய்திட வேண்டும்.

= ஆகவே இதை சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்கள் என்று எண்ணுகிறேன்.

வஸ்ஸலாம்.
N.S.E.மஹ்மூது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Cruel Disease Cancer Root Caused by Pollution
posted by Seyed Mustafa (Doha - Qatar) [26 October 2010]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 670

A number of Kayalites suffering from the cruel disease of Cancer root caused by pollution which is mainly from factory smoke, chemical wastage etc.

I am really afraid what are the diseases going to be spread out by pollution from this new factory. Hence concern authorities from kayal to pay urgent attention to this serious problem.

Ya Allah save all of us from the cruel diseases.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Think abt DCW
posted by Sayna Thai Nadu (Bangkok ) [27 October 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 684

Assalamu alaikum,
Dear Kayal brothers,
Take care of this issue,
Now in one Factroy DCW in our kayalpatnam
around 15% Affect by Cancer
Around 25% Affect by eyes
balace only 60% persons only Insa allah good health,
If open onemore Factory , very soon that 60persons also affect by some other diseases,

But DCW management peoples are very claver, Give job to the our native person only one or 5 persons , if you check that persons full body check up how the cemical affect,

if Chiefminisiter visit our native , DCW Arriange the Guest house, nobody know the reason, if that company do that chiefminister or any other dont care of that ,

So Eelichavayan in Totucorin District,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரைச் சுற்றும் “நானோ”  (23/10/2010) [Views - 3846; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved