Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:30:15 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4928
#KOTW4928
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 24, 2010
கி.மு.கச்சேரி தெருவில் புதிய சிமெண்ட் சாலை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3059 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவில் புதிதாக சிமெண்ட் சாலை போடப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தின் பொது நிதியிலிருந்து, ரூபாய் 6.10 லட்சம் செலவில் இந்த சிமெண்ட் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கி.மு.கச்சேரி தெருவை உள்ளடக்கிய வார்டு உறுப்பினரும், நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் கோரியதற்கிணங்க, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இந்த புதிய சாலை போடப்பட்டு வருவதாக, நகர்மன்றத் துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் தெரிவித்தார்.

புதிய சாலை போடுவதற்காக, அத்தெருவிலுள்ள பழைய சாலை முற்றிலுமாக தோண்டி அப்புறப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. K.M.K.STREET
posted by SUBHAN (ABU DHABI) [24 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 637

நல்ல ஏற்பாடுதான்.தோண்டுவது எல்லாம் சரிதான் எப்ப புது ரோடு போடுவாங்களாம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. CAREFUL....
posted by S.A. HABEEB MOHAMED NIZAR (Jeddah- KSA) [24 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 639

DEAR ORGANISER,

WE ARE VERY HAPPY AND WELCOME THE NEW CEMENT ROAD IN OUR STREET... BUT DO NOT DELAY THE WORK UNNECESSARY...
PLS. COMPLETE THE WORK AS SOON AS... AND ONE MORE REQUEST PLS. INFORM THE JCB HANDLING MAN TO TAKE MORE CARE ABOUT HIS WORK...

WE DONT WANT TO DEMOLISH THE WALL OF HOME,COMPOUND, STEPS, AND BALCONY..... PLS. HANDLE THE WORK CARE AND NOT IN HURRY.... BECAUSE OUR KMK STREET IS NOT MUCH BROAD....

THIS IS MY KIND ADVICE TO THE ORGANISER OF THIS PROJECT WORK....

THANKS...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Happy to Saw this news
posted by Sayna Thai Nadu (bangkok) [25 October 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 649

Assalamu alaikum,
Am from KMK Street also,
Nalla iruntha roattai thondi thirumba podurathuku pathil, EB Office Road, podalam,
Ooru thalavaira yavalo sollium ipadi pannie irukanga,
ithula yaruku laapam,
Ithanaal Valinatula irukiravangaluku kastama iruku,
Telephone line is cut , Water line is cut,
if complaint to exchance , Road poduranga mudinga puram thaan saripanna mudium du solluranga,
apo telephone billum roadu pottu mudinga puram vangalam illai,
Sithu parungal, oru road poduvathanaal yavalavu vilaivu, KMK street la pathie veedu roatuku kilay poietu , innoru thadavai road potta veedu yallam boomie vida maridum pola iruku,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ITHAI VIDA MUKKIYAM DRINKING WATER
posted by hasbullah (dubai) [25 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 657

PRESENTLY NEWS COMING LIKE RAILWAY EXTENSION WORKS, MODERNIZATION .THIRD GRADE MUNICIPALITY AND NEW ROAD WORKS.

NOBODY AWARE OF KAYALITS GETS DAILY GOOD DRINKING WATER, WHAT ARE THE STEPS THEY HAVE TAKEN SO FAR ,AS ALREADY DECLARED SOME PROJECTS HAS BEEN FINALISED TO BRING DRINKING WATER TO KAYAL FROM SOME NEAREST VILLAGES , ARRANGE WATER PIPES AND ALL. NOTHING HAPPEN...50RS TAKEN BY GOVT FROM EVERY HOME WITHOUT PROVIDING WATER REGULARLY.

CONSTRUCTING NEW ROADS ARE NOT MUCH IMPORTANT THAN REGULAR WATER SOURCE, CHECK ATLEAST ALL STREET LIGHTS TURNED ON. AND THIS MONEY CAN USE FOR DESALINATION PLAN ARRANGEMENT TO CHANGE SEA WATER TO DRINKING WATER....THINK ABOUT POSITV AND HEALTHY LIFE BRING TO KAYAL.

REGDS
HASBULLAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரைச் சுற்றும் “நானோ”  (23/10/2010) [Views - 3741; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved