விடிவெள்ளி உதிர்த்தாற்போன்று நமதூர் செய்திகளைத்தாங்கி மாதத்தில் இருமுறை அதிசிறப்பான மிகவும்பொருத்தமானஅழகியபெயரின் தலைப்பைக்கொண்டு உலா வரும்
"நிகழ்காலம் " பத்திரிக்கைப் புத்தம் புது வரவுக்கு நித்தம் நித்தம் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக! (அல்ஹம்துலில்லாஹ் )
பத்திரிகை தருமப்படி உள்ளதை உள்ளப்படி, உரைத்து உன்னதமாய் நிகழ்காலப்பத்திரிக்கை, உயர்வடைய உயர்த்துகிறேன் என் கரத்தை உடையோனிடம் உளமார இறைஞ்சுகின்றேன் உண்மையாளன் அருள் புரிவானாக அமீன்!
வாழ்த்தும் நெஞ்சங்கள்,
M . T . முத்து மொஹுதூம் முஹம்மது மற்றும் குடும்பத்தார்கள். நியூ ஜெர்சி - யு . எஸ். ஏ.
மொஹ்தூம் பள்ளி திறப்பு விழா நிகழ்வுகளை கணினியில் கண்டு களிப்புற்றேன். பள்ளியின் குதூகூலமான கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் என் உள்ளதை மகிழ்வித்தன.அல்ஹம்துலில்லாஹ்..
பள்ளியின் சம்பந்தபட்ட சகல புனரமைப்பு காரியங்களில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு ஒத்துழைத்து உதவிய ஆலோசனை நல்கிய அனைவோர்க்கும் இறைவன் ஈருலக சுபசோபன பாக்கியங்களை ஈந்தருல்வானாக - ஆமீன். - என வேண்டி இறைஞ்சி என் இதயபூர்வமான சலாத்தையும், நல் வாழ்த்துகளையும் துவாககளையும் சமர்ப்பிக்கின்றேன்...
பிரார்த்தனை பாடல்
ஐவேளை தினமும் தொழுவோம்- -- நாயனை
ஐக்கியமாய் நின்று பணிவோம்-
அயராமல் அவனிடம் கேட்போம்---
அள்ளித்தருவான் அவனின் அருளை
வல்ல இறைவா கருணை கிடைக்கணும்
வல்ல இறைவா அருளும் கிடைக்கணும்.
(ஐவேளை தினமும் தொழுவோம்)---
செய்தி: ஜித்தா கா.ந.மன்றத்தின் “புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு வெளியீட்டு விழா! மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சி!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புற்றை விரட்டுவோம் posted byM.T.Muthu Magdoom (Kolkata)[19 March 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 3399
பிஸ்மில்லாஹ் - புற்றுக்கு வைப்போம் முற்று - என்ற தலைப்பில் வெளியான குறுந்தகட்டு நிகழ்சிகளை பார்வையிட்டேன். இது போன்ற ஆக்கபூர்வமான நற்காரியங்கள் தொடர்ந்து செவ்வனே நடைபெற்று வெற்றி பெற இறைவனிடம் இறைஞ்சுகிறேன். இந்த காரியத்தில் ஈடுபெற்று உழைத்த அனைத்து நெஞ்சங்களையும் யான் மனமார வாழ்த்தி மகிழ்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்... வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross